Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

126
She got married to him.
அவள் அவனுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டாள்
127
She stood close to him.
அவனுக்கு நெருக்கமாக நின்றாள்
128
They're about to leave.
அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள்
129
This CD belongs to her.
இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது
130
We ran after the thief.
நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம்
131
What do you plan to do?
நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய்
132
A square has four sides.
ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன
133
Charge it to my account.
என்னுடைய கணக்கிற்கு மாற்று
134
Did they write a letter?
அவர்கள் கடிதம் எழுதினார்களா?
135
He asked us to help him.
எங்களை உதவி செய்யும்படி கேட்டான்
136
He is known to everyone.
அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன்
137
He objected to our plan.
எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான்
138
I just want you to come.
நீ வர வேண்டுமென விரும்புகிறேன்
139
I want something to eat.
எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும்
140
Is he a friend of yours?
அவர் உங்களுடைய நண்பரா?
141
The news quickly spread.
செய்தி வேகமாக பரவியது
142
I can't find it anywhere.
இது எங்கே இருக்கு என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
143
I thought you'd be angry.
நீ கோபமாக இருப்பாய் என்று எண்ணினேன்.
144
Please sit here and wait.
இங்கே அமருங்கள்,தயவு செயது காத்திருங்கள்
145
She went out of the room.
அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்
146
Speak slowly and clearly.
மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
147
The sky is full of stars.
வானம் முழுவதும் நட்சத்திரங்கள் இருக்கின்றன
148
Come and see me right now.
உடனே வந்து என்னைப் பார்க்கவும்
149
Do you have a lot of pens?
உன்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றனவா?
150
Go and sit by your father.
போய் உன் தந்தையருகில் அமரவும்