Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

151
He bought a pair of shoes.
நான் ஒரு ஜோடி காலணிகளை வாங்கினேன்
152
I live on the bottom floor.
நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன்
153
I sat between Tom and John.
டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன்
154
She wore a beautiful dress.
அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள்
155
When did you come to Japan?
நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்?
156
Most people think I'm crazy.
நிறைய மக்கள் நான் பைத்தியம் என்று எண்ணுகிறார்கள்
157
I suppose Tom is still alive.
டாம் இன்னும் உயிருடனிருக்கிறான் என்று எண்ணுகிறேன்.
158
She asked him for some money.
அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள்
159
Tom told me about it himself.
டாம் அதைப் பற்றி அவனே என்னிடம் சொன்னான்.
160
Do you know when he will come?
அவன் எப்ப வருவான் என்று உனக்குத் தெரியுமா
161
He painted a picture of a dog.
ஒரு நாயின் படத்தை வரைந்தான்
162
I arrived ahead of the others.
மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன்
163
I know every inch of the town.
இந்த ஊரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும்
164
I'm not sharing this with Tom.
டாமிடம் நான் இதை பகிர்ந்துகொண்டு இருக்கவில்லை.
165
She is not afraid of anything.
அவள் எதற்கும் பயப்படுவதில்லை
166
The price of eggs is going up.
முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
167
What is the price of this cap?
இந்த தொப்பியின் விலை என்ன?
168
Which of them is your brother?
இவர்களில் யார் உன்னுடைய சகோதரர்
169
He arrived after the bell rang.
மணி ஒலித்தப் பிறகு அவன் வந்தான்
170
He was not aware of the danger.
அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை
171
My throat hurts when I swallow.
சின்ன கேக்குத் துண்டு அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது
172
The school looks like a prison.
இந்த பள்ளி கூடம் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கிறது
173
I'm not sure how to answer this.
எப்படி பதில் சொல்வது என்பதில் நான் உறுதியாக இல்லை.
174
There's no easy way out of here.
இங்கிருந்து வெளியே செல்ல சுலபமான வழியில்லை.
175
Three vicious dogs attacked Tom.
மூன்று மோசமான நாய்கள் டாமை தாக்கின