தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்
Learn Spoken English through Daily Use Sentences with Audio
176
Tom was in Australia a year ago.
டாம் ஒரு வருடத்திற்கு முன்னால் ஆஸ்திரேலியாவில் இருந்தார்
177
When did the wedding take place?
கல்யாணம் எப்பொழுது நடைப் பெற்றது
178
Where do you keep your passport?
நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்?
179
Because he's sick, he can't come.
அவனுக்கு உடல் நிலை சரியில்லாததனால் அவனால் வர இயலாது
180
Friendship requires mutual trust.
நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை
181
He put the ring on Mary's finger.
அவன் மேரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்
182
She glanced through the magazine.
அவள் பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தாள்
183
Tom has been crying all afternoon.
டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான்.
184
Tom has been in contact with Mary.
டாம் மேரியுடன் தொடர்பிலிருந்துருக்கிறான் அல்லது டாம் மேரியுடன் தொடர்பிலிருக்கிறான்.
185
I want to be a pilot in the future.
நான் எதிர் காலத்தில் ஒரு விமானியாக விரும்புகிறேன்
186
If Tom ran away, where could he go?
டாம் ஓடிவிட்டால், அவரால் எங்கு செல்ல முடியும்?
187
I had my pocket picked on the train.
இரயிலில் என்னிடம் ஜேப்படி அடிக்கப் பட்டிருந்தது
188
He told her something and she smiled.
அவன் அவளிடம் ஏதோ சொன்னான் மற்றும் அவள் சிரித்தாள்.
189
I don't like to go out when it's dark.
இருட்டாக இருக்கும் பொழுது நான் வெளியே போக விரும்புவதில்லை.
190
When he spoke, everyone became silent.
அவன் பேசியப் பொழுது எல்லோரும் அமைதி காத்தார்கள்
191
Tom drank with us until after midnight.
டாம் நள்ளிரவு வரை எங்களுடன் குடித்தார்.
192
She has never been in a car driven by him.
அவன் ஒட்டினக் காரில் அவள் எப்பொழுதும் இருந்ததில்லை
193
Tom goes to church with Mary every Sunday.
டாம் மேரியுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேவாலயத்துக்குச் செல்கிறான்.
194
I don't think people use that word anymore.
மக்கள் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை
195
My younger sister got married in her teens.
என் தங்கை இள வயதிலேய கல்யாணம் செய்து கொண்டாள்
196
I wonder why Tom suggested we do that together.
ஏன் டாம் நாமிருவரும் சேர்ந்து செய்வோமென்று பரிந்துரைத்தான் என்று ஆச்சரியமடைகிறேன்.
197
Tom says he doesn't think he can do that by himself.
என் ஒருவனால் மட்டுமே அதை செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என டாம் கூறினார்
198
People who live in glass houses shouldn't throw stones.
கண்ணாடி வீட்டில் வசிப்பவகள் கல்லை எறியக் கூடாது
199
It's been a long time since I've heard anyone use that word.
ஒருவர் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதைக் கேட்டு ரொம்ப நாளாகிறது
200
If you want your workers to be happy, you need to pay them a decent wage.
உங்களுடைய வேலையாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கணிசமான சம்பளம் தர வேண்டும்