Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

51
I'm kind of happy.
நான் ஒரு விதமான மகிழ்ச்சியிலிருக்கிறேன்
52
Keep to the right.
வலது பக்கத்தை கடைப் பிடி
53
She began to sing.
அவள் பாட ஆரம்பித்தாள்
54
She decided to go.
அவள் போகத் தீர்மானித்தாள்
55
Do I have to study?
நான் படிக்க வேண்டுமா?
56
He is sure to come.
அவன் வருவது நிச்சயம்
57
I had to walk home.
நான் வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது
58
I have to dress up.
நான் ஆடை அணிய வேண்டும்
59
I told him to come.
நான் அவனை வரச் சொன்னேன்
60
I'm short of money.
என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது
61
May I speak to you?
நான் உன்னிடம் பேசலாமா?
62
She gave it to him.
அவள் இதை அவனுக்குக் கொடுத்தாள்
63
She is kind to him.
அவள் அவனிடம் அன்பாக இருக்கிறாள்
64
She sat next to me.
அவள் எனக்கு அருகில் அமர்ந்தாள்
65
Shut up and listen!
வாயை மூடி கவனி
66
Tell me what to do.
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்
67
Tom runs very fast.
டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான்
68
We ran out of food.
எங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது
69
We started to walk.
நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
70
When does it begin?
இது எப்பொழுது ஆரம்பிக்கிறது?
71
Are you ready to go?
நீங்கள் போகத் தயாராக இருக்கிறீர்களா?
72
Do you have any gum?
உன்னிடம் ஏதாவது பசை இருக்கிறதா?
73
Does she play piano?
அவள் பியானோ வாசிக்கிறாளோ?
74
Don't listen to her.
அவள் சொல்வதைக் கேட்காதீர்
75
Go and wake Mary up.
போய் மேரியை எழுப்பு