Meaning In Tamil Logo

தினசரி பயன்பாட்டு வாக்கியங்கள்

Learn Spoken English through Daily Use Sentences with Audio

1251
I can sing.
என்னால் பாட முடியும்.
1252
I can swim.
என்னால் நீந்த முடியும்.
1253
I chuckled.
நான் சிரித்தேன்.
1254
I disagree.
நான் உடன்படவில்லை.
1255
I doubt it.
எனக்கு சந்தேகம்.
1256
I eat here.
நான் இங்கே சாப்பிடுகிறேன்.
1257
I eat here.
நான் இங்கே சாப்பிடுகிறேன்.
1258
I eat meat.
நான் இறைச்சி சாப்பிடுகிறேன்.
1259
I envy Tom.
நான் டாம் மீது பொறாமைப்படுகிறேன்.
1260
I envy him.
நான் அவரை பொறாமைப்படுகிறேன்.
1261
I feel bad.
நான் மோசமாக உணர்கிறேன்.
1262
I feel old.
நான் வயதானவனாக உணா்கிறேன்.
1263
I felt bad.
நான் வருத்தப்பட்டேன்.
1264
I found it.
நான் கண்டுபிடித்தேன்.
1265
I got lost.
நான் இழந்து விட்டேன்.
1266
I got sick.
உடல் நலம் சரி இல்லை.
1267
I hate Tom.
நான் டாமை வெறுக்கிறேன்.
1268
I hate you.
நான் வெறுக்கிறேன்.
1269
I have one.
நான் ஒன்று வைத்துள்ளேன்.
1270
I have one.
நான் ஒன்று வைத்துள்ளேன்.
1271
I have won.
நான் வெற்றி பெற்றுள்ளேன்.
1272
I hear you.
நான் கேட்கிறேன்.
1273
I help him.
நான் அவருக்கு உதவுகிறேன்.
1274
I knew Tom.
எனக்கு டாமை தெரியும்.
1275
I know Tom.
எனக்கு டாம் தெரியும்.