English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
trawler "மீன்பிடிப்பு வலை
தமிழ் பொருள்: ஆட்டர் இழுவலை" "Environment" "சூழலியல்"
tray "அகல்தட்டு
தமிழ் பொருள்: தட்டம்" "Home Scienc" "மனையியல்"
tray "தட்டு
தமிழ் பொருள்: மரவை" "Administrat" "ஆட்சியியல்"
treachery "கீழறுப்பு
தமிழ் பொருள்: நம்பிக்கைமோசடி" "History" "வரலாறு"
treacle "பாகு
தமிழ் பொருள்: நஞ்சுமுறி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
tread "மிதிப்பு
தமிழ் பொருள்: படிக்கட்டு கிடைப்பகுதி
treason
தமிழ் பொருள்: அரச துரோகம்
treasonable felony
தமிழ் பொருள்: அரச துரோக குற்றம்
treasonous
தமிழ் பொருள்: அரசவிரோத
treasure
தமிழ் பொருள்: புதையல்
treasure "புதையல்
தமிழ் பொருள்: அரும்பொருள்
treasure trove
தமிழ் பொருள்: புதையல்
treasurer
தமிழ் பொருள்: பொருளாளர்
treasurer
தமிழ் பொருள்: பொருளாளர்
treasury
தமிழ் பொருள்: திறைசேரி
treasury
தமிழ் பொருள்: திறைசேரி
treasury
தமிழ் பொருள்: கருவூலம்
treasury advance account
தமிழ் பொருள்: திறைசேரி முற்பணக் கணக்கு
treasury bill
தமிழ் பொருள்: திறைசேரி உண்டியல்
treasury bond external dollar (ted) sp "அரசு பத்திர
தமிழ் பொருள்: அயல் டாலர் (கடன் வட்டி விகித) இடைவெளி (பரவல்)" "Banking" "வங்கியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.