English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dishonour a woman
தமிழ் பொருள்: பெண் அவமதிப்பு
dishonoured bill
தமிழ் பொருள்: மதிக்கப்படா உண்டியல்
dishonoured by the bank
தமிழ் பொருள்: வங்கியினால் மறுக்கப்பட்டது
dishonoured cheque
தமிழ் பொருள்: ஏற்காத காசோலை
dishonoured cheques
தமிழ் பொருள்: மறுக்கப்பட்ட காசோலைகள்
disillusioned "மாயை அகன்ற
தமிழ் பொருள்: நம்பிக்கையிழந்த" "History" "வரலாறு"
disincentive "ஊக்கத்தடை
தமிழ் பொருள்: ஊக்கங்கெடுக்கிற" "Home Scienc" "மனையியல்"
disincentives
தமிழ் பொருள்: ஊக்கங்கெடுப்பு
disinclination "விருப்பமற்ற
தமிழ் பொருள்: ஈடுபாடற்ற" "History" "வரலாறு"
disinfectant "தொற்றுநீக்கி
தமிழ் பொருள்: தொற்றுநோய் நுண்ணுயிரிநீக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
disinfectant "நச்சுக்கொல்லி
தமிழ் பொருள்: நச்சுத் தடைகாப்புப் பொருள்" "Administrat" "ஆட்சியியல்"
disinfectant "நுண்ணுயிர் எதிர்ப்பு
தமிழ் பொருள்: தொற்று எதிர்ப்பு" "Environment" "சூழலியல்"
disinfection "நுண்ணுயிர் நீக்கம்
தமிழ் பொருள்: தொற்று நீக்கம்" "Environment" "சூழலியல்"
disinformation
தமிழ் பொருள்: தவறான தகவல்
disinherison
தமிழ் பொருள்: வழியுரிமை ஒழித்தல்
disinherit "மரபுரிமை மறு
தமிழ் பொருள்: மரபுரிமை இழக்கச்செய்" "Administrat" "ஆட்சியியல்"
disinheriting clause
தமிழ் பொருள்: வழியுரிமை ஒழிப்பு வாசகம்
disintegrate "கூறுகூறாக்கு
தமிழ் பொருள்: பிரிவுறச்செய்
disintegration "சிதறல்
தமிழ் பொருள்: சிதைதல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
disintegration "சிதைவு
தமிழ் பொருள்: உருச்சிதைவு" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.