English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
land management
தமிழ் பொருள்: காணி முகாமைத்துவம்
land mark
தமிழ் பொருள்: காணிஅடையாளக்குறி
land mark "இட அடையாளம்
தமிழ் பொருள்: சிறப்பு நிலை
land mark "எல்லைக் கல்
தமிழ் பொருள்: திருப்புமுனை" "Home Scienc" "மனையியல்"
land market
தமிழ் பொருள்: காணிச் சந்தை
land marking surveys
தமிழ் பொருள்: நிலக் குறியிடலுக்கான அளவைகள்
land officer
தமிழ் பொருள்: காணி அலுவலர்
land owner
தமிழ் பொருள்: காணி உரிமையாளர்
land parcel
தமிழ் பொருள்: காணித்துண்டு
land redemption ordinance
தமிழ் பொருள்: காணி மீட்பு கட்டளைச்சட்டம்
land reform commission
தமிழ் பொருள்: காணிச் சீர்த்திருத்த ஆணைக்குழு
land reform law
தமிழ் பொருள்: காணி சீர்த்திருத்தச் சட்டம்
land registration
தமிழ் பொருள்: காணிப் பதிவு
land registry
தமிழ் பொருள்: காணிப் பதிவகம்
land related acts
தமிழ் பொருள்: காணி சார்ந்த சட்டங்கள்
land resource
தமிழ் பொருள்: காணி வளம்
land resources management
தமிழ் பொருள்: காணி வளங்களின் முகாமைத்துவம்
land resumption
தமிழ் பொருள்: காணி மீள ஏற்றல்
land resumption ordinance
தமிழ் பொருள்: காணி மீள எடுத்தல் கட்டளைச்சட்டம்
land settlement
தமிழ் பொருள்: காணி நிர்ணயம் செய்தல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.