English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
right of possession "கைக்கொள் உரிமை
தமிழ் பொருள்: கையகப்படுத்து உரிமை" "Banking" "வங்கியியல்"
right of pre-emption
தமிழ் பொருள்: முன்வாங்குரிமை
right of preference
தமிழ் பொருள்: முன்னிலை உரிமை
right of primogeniture
தமிழ் பொருள்: முதற் பிறப்பு நிலை உரிமை
right of private defence
தமிழ் பொருள்: தற்காப்பு உரிமை
right of prospect
தமிழ் பொருள்: காட்சி உரிமை
right of pursuit
தமிழ் பொருள்: பின்தொடர் உரிமை
right of recourse
தமிழ் பொருள்: கோரும் உரிமை
right of reply
தமிழ் பொருள்: பதிலுக்கான உரிமை
right of repurchase
தமிழ் பொருள்: மீள்கொள்வனவு உரிமை
right of reputation
தமிழ் பொருள்: மதிப்புரிமை
right of retainer
தமிழ் பொருள்: நிறுத்தி வைப்பதற்கு பொறுப்பாளருக்கு உள்ள உரிமை
right of retention
தமிழ் பொருள்: வைத்திருக்கும் உரிமை
right of search
தமிழ் பொருள்: சோதனையிடும் உரிமை
right of servitude
தமிழ் பொருள்: சேவக உரிமை
right of survivorship
தமிழ் பொருள்: எச்ச உரிமை
right of the crown
தமிழ் பொருள்: கிரீடத்திற்கான உரிமை
right of use
தமிழ் பொருள்: பயன்படுத்துரிமை
right of use and enjoyment
தமிழ் பொருள்: பயன்படுத்தும் மற்றும் அனுபவித்தலுக்கான உரிமை
right of visitation
தமிழ் பொருள்: மெலாய்வுரிமை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.