English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
explore
தமிழ் பொருள்: நாடியறி
explosion
தமிழ் பொருள்: பெருக்கம்
explosion
தமிழ் பொருள்: வெடிப்பு
explosion "வெடித்தல்
தமிழ் பொருள்: வெடிப்பொலி" "Administrat" "ஆட்சியியல்"
explosion of information
தமிழ் பொருள்: தகவல் பெருக்கம்
explosion of population
தமிழ் பொருள்: சனத்தொகைப் பெருக்கம்
explosive (a)
தமிழ் பொருள்: வெடிக்கிற
explosive (n)
தமிழ் பொருள்: வெடிக்கும்
exponent "அடுக்குக்குறி
தமிழ் பொருள்: படிக்குறி" "Mathematics" "கணிதம்"
export
commonதமிழ் பொருள்: 🚢 ஏற்றுமதி
export "ஏற்றுமதி
தமிழ் பொருள்: ஏற்றமதிச் சரக்கு
export duty "ஏற்றுமதித் தீர்வை
தமிழ் பொருள்: Administrat" "ஆட்சியியல்"
export indutry
தமிழ் பொருள்: ஏற்றுமதி தொழில்
export licence permit "ஏற்றுமதி உரிம அளிப்பு
தமிழ் பொருள்: ஏற்றுமதி உரிம இணக்கச் சீட்டு" "Banking" "வங்கியியல்"
export quality control and inspection "ஏற்றுமதித் தரக்கட்டுப்பாடு
தமிழ் பொருள்: ஆய்வுச்சட்டம்" "Agriculture" "வேளாண்மையியல்"
export quota "ஏற்றுமதிப் பங்குவீதம்
தமிழ் பொருள்: ஏற்றுமதி ஒதுக்கீடு" "Banking" "வங்கியியல்"
expose
தமிழ் பொருள்: அம்பலப்படுத்து
expose "மறையகற்று
தமிழ் பொருள்: வெளிப்படுத்து
expose "வெளிப்படுத்து
தமிழ் பொருள்: காட்சிப்படுத்து" "Home Scienc" "மனையியல்"
expose for sale
தமிழ் பொருள்: விற்பனைக்காக வெளிக்காட்டு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.