English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
mortgage bond
தமிழ் பொருள்: ஈட்டு முறி
mortgage debenture
தமிழ் பொருள்: ஈட்டுத் தொகுதிக் கடன்
mortgage debt
தமிழ் பொருள்: ஈட்டுக் கடன்
mortgage decree
தமிழ் பொருள்: ஈட்டு வழக்குத் தீர்ப்புப் பிரகடனம்
mortgage deed
தமிழ் பொருள்: ஈட்டு உறுதி
mortgage deed "அடைமானப் பத்திரம்/முறி
தமிழ் பொருள்: அடைமான வரையோலை" "Law" "சட்டவியல்"
mortgage guarantee
தமிழ் பொருள்: அடகுவைத்தலின் உத்தரவாதம்
mortgage of shares
தமிழ் பொருள்: ஈடுவைக்கப்பட்ட பங்குகள்
mortgage security
தமிழ் பொருள்: ஈட்டுப் பாதுகாப்பு
mortgage, successive "அடுத்தடுத்த அடைமானங்கள்
தமிழ் பொருள்: தொடர் அடைமானங்கள்" "Law" "சட்டவியல்"
mortgagee
தமிழ் பொருள்: அடகு பெறுபவர்
mortgagee "அடைமானக்கடன் அளிப்பவர்
தமிழ் பொருள்: அடைமானம் பெறுபவர்" "Banking" "வங்கியியல்"
mortgager
தமிழ் பொருள்: அடகு வைப்பவர்
mortgager "அடைமானக்கடன் பெறுபவர்
தமிழ் பொருள்: அடைமானக்காரர்" "Banking" "வங்கியியல்"
mortgagor
தமிழ் பொருள்: அடகு வைப்பவர்
mosaic "குட்டிமம்
தமிழ் பொருள்: தேமல்" "Agriculture" "வேளாண்மையியல்"
mosaic "பன்னிறப் பட்டை
தமிழ் பொருள்: குட்டிமம்" "Home Scienc" "மனையியல்"
mosaic culture
தமிழ் பொருள்: பல்வண்ணக்கல் கலாசாரம்
mosaic floor "பல்வண்ண மெருகுத்தளம்
தமிழ் பொருள்: அடுக்கழகுத்தரை" "Administrat" "ஆட்சியியல்"
mosque
தமிழ் பொருள்: 🕌 பள்ளிவாசல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.