English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
right of way
தமிழ் பொருள்: வழியுரிமை
right or interest
தமிழ் பொருள்: உரிமை அல்லது அக்கரை
right or title
தமிழ் பொருள்: உரிமை உரித்து
right to air
தமிழ் பொருள்: காற்று உரிமை
right to begin
தமிழ் பொருள்: ஆரம்பிப்பதற்கான உரிமை
right to communicate
தமிழ் பொருள்: தெரிவிப்பதற்கான உரிமை
right to hearing "கேட்பதற்கான உரிமை
தமிழ் பொருள்: கேட்பு உரிமை" "Law" "சட்டவியல்"
right to information
தமிழ் பொருள்: தகவலுக்கான உரிமை
right to life "வாழ்வுரிமை
தமிழ் பொருள்: உயிர் காப்புரிமை" "Politics" "அரசியல்"
right to livelihood "பிழைப்பதற்கான உரிமை
தமிழ் பொருள்: பிழைப்புரிமை" "Law" "சட்டவியல்"
right to possess
தமிழ் பொருள்: உடைமை உரிமை
right to priority
தமிழ் பொருள்: முன்னுரிமை
right to privacy
தமிழ் பொருள்: இரகசியத்தன்மைக்கான உரிமை
right to privacy and mass media
தமிழ் பொருள்: இரகசியத்தன்மைக்கும் வெகுசன ஊடகத்திற்குமான உரிமை
right to property "சொத்திற்கான உரிமை
தமிழ் பொருள்: சொத்துரிமை" "Law" "சட்டவியல்"
right to reply
தமிழ் பொருள்: பதிலளிக்கும் உரிமை
right to restitution
தமிழ் பொருள்: மீளமைவு உரிமை
right to sue
தமிழ் பொருள்: வழக்கு தொடுப்புரிமை
right-of-way "கடப்பு உரிமை
தமிழ் பொருள்: நுழைவுரிமை" "Forestry" "கானியல்"
right-of-way "பாதை உரிமை
தமிழ் பொருள்: வழியுரிமை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.