Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

genioglossus "நா இறக்கு

தமிழ் பொருள்: நீட்டு தசை" "General Med" "மருத்துவவியல்"

genital (a)

தமிழ் பொருள்: ஜனனத்திற்குரிய

genital intercourse "பாலுறவு

தமிழ் பொருள்: புணர்ச்சி" "Home Scienc" "மனையியல்"

genital organs "பாலின உறுப்புகள்

தமிழ் பொருள்: இனப்பெருக்க உறுப்புகள்" "General Med" "மருத்துவவியல்"

genital tract "கலவித் தடம்

தமிழ் பொருள்: பாலினப் பாதை" "General Med" "மருத்துவவியல்"

genital, genito "பாலினம்சார்

தமிழ் பொருள்: இனப்பெருக்கம்சார்" "General Med" "மருத்துவவியல்"

genitals

தமிழ் பொருள்: புறப்பாலுறுப்புக்கள்

genitourinary tract "கலவி

தமிழ் பொருள்: சிறுநீர்த் தடம்" "General Med" "மருத்துவவியல்"

genius

தமிழ் பொருள்: மேதை

genius

தமிழ் பொருள்: மேதை

genius "மேதை

தமிழ் பொருள்: பேரறிஞர்" "Philosophy" "மெய்யியல்"

genocide

தமிழ் பொருள்: இனப்படுகொலை

genotype "மரபு வழி

தமிழ் பொருள்: மரபு வகை" "General Med" "மருத்துவவியல்"

genotype "மரபுவழி

தமிழ் பொருள்: மரபுவகை" "Home Scienc" "மனையியல்"

genotype "மரபுவழியமைப்பு

தமிழ் பொருள்: மரபுவகை" "Fisheries" "மீன்வளம்"

genre

தமிழ் பொருள்: படைப்பு வகை

genre "(இலக்கிய) வகைமை

தமிழ் பொருள்: வகையினம்" "History" "வரலாறு"

gentle "பண்பிணக்க

தமிழ் பொருள்: குடிப்பண்புடைய" "Home Scienc" "மனையியல்"

gentleman "பெருமகன்

தமிழ் பொருள்: நற்குடியாளர்" "Home Scienc" "மனையியல்"

gentleman ideal

தமிழ் பொருள்: இலட்சியப் புருஷர்

Page 13 of 57 (Total Words: 1123)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.