English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
amalgamation
தமிழ் பொருள்: ஒருங்கிணைப்பு
amalgamation
தமிழ் பொருள்: ஒன்றிணைத்தல்
amanuensis
Nounதமிழ் பொருள்: எழுதுவினைஞர் அல்லது உதவியாளர்
amaranthine
Adjectiveதமிழ் பொருள்: வாடாத
amass "குவி
தமிழ் பொருள்: திரட்டு" "Administrat" "ஆட்சியியல்"
amateur "தன்னார்வலர்
தமிழ் பொருள்: தொழில்முறைசாரார்" "Administrat" "ஆட்சியியல்"
amateur announcer
தமிழ் பொருள்: விழைஞர் அறிவிப்பாளர்
amateur journalist
தமிழ் பொருள்: விழைஞர் பத்திரிகையாளர்
amateur photographer
தமிழ் பொருள்: விழைஞர் புகைப்படப்பிடிப்பாளர்
amateur service
தமிழ் பொருள்: விழைஞர் சேவை
amateur station
தமிழ் பொருள்: விழைஞர் நிலையம்
amatory
Adjectiveதமிழ் பொருள்: காதல் தொடர்பான, காம உணர்ச்சி
amaurosis
Nounதமிழ் பொருள்: பார்வையிழப்பு, குருட்டுத்தன்மை
amaurosis "தற்காலிகப் பார்வையிழப்பு
தமிழ் பொருள்: காரணமறியா பார்வையின்மை" "General Med" "மருத்துவவியல்"
amazement
தமிழ் பொருள்: திகைப்பு
ambassador
commonதமிழ் பொருள்: 👤 தூதுவர்
ambassador designate
தமிழ் பொருள்: சாற்றிய தூதர்
amber "அரக்குப்பிசின்
தமிழ் பொருள்: நிமிளை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
ambidexterity
தமிழ் பொருள்: இருகைத்திறம்
ambient "சூழல்
தமிழ் பொருள்: சுற்றுப்புற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.