Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

somesthetic area "ஊற்றுணர்ச்சி இடம்

தமிழ் பொருள்: புலனூற்றப் பகுதி" "Home Scienc" "மனையியல்"

something "ஏதோஒன்று

தமிழ் பொருள்: ஏதாயினும்ஒன்று" "Administrat" "ஆட்சியியல்"

sometimes

common

தமிழ் பொருள்: 🔁 சில நேரங்களில்

somewhat "சற்றே

தமிழ் பொருள்: ஒரளவே

somewhere "எங்கேனும்

தமிழ் பொருள்: எதோ ஒருவிடத்து" "Administrat" "ஆட்சியியல்"

somite "உடல் கண்டம்

தமிழ் பொருள்: உடல் துண்டம்" "General Med" "மருத்துவவியல்"

somnambulism

தமிழ் பொருள்: துயினடை

somnambulism "துயில்நடை

தமிழ் பொருள்: உறக்கத்தில் நடத்தல்" "Home Scienc" "மனையியல்"

somniloquence "உறக்கப்பேச்சு

தமிழ் பொருள்: தூக்கத்தில் பேசுதல்" "Home Scienc" "மனையியல்"

somnology

தமிழ் பொருள்: உறக்கவியல்

sonar "சோனார் (ஒலி வழி வீச்சும் திசையும் காணி என்பதின் குறுக்கம்)

தமிழ் பொருள்: ஒலிவீதிணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

sone "ஒலிஉரப்பலகு

தமிழ் பொருள்: ஒலியன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

song

noun

தமிழ் பொருள்: 🎶 பாடல்

songs

தமிழ் பொருள்: பாடல்கள்

sonogram "ஒலித்தட்டு

தமிழ் பொருள்: ஒலிவரை" "Home Scienc" "மனையியல்"

sonogram "ஒலித்தோற்றுரு

தமிழ் பொருள்: ஒலிவரி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

sonometer "ஒலிமானி

தமிழ் பொருள்: சுரமானி" "Physics" "இயற்பியல்"

sonority

தமிழ் பொருள்: அதிர்வொலி

Soon

noun

தமிழ் பொருள்: 🔜 விரைவில்

soon "விரைவில்

தமிழ் பொருள்: முன்னதாகவே" "Administrat" "ஆட்சியியல்"

Page 119 of 249 (Total Words: 4968)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.