English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
multi lingual
தமிழ் பொருள்: பன்மொழி
multi media
தமிழ் பொருள்: பல்லூடகம்
multi media
தமிழ் பொருள்: பல்லூடகம்
multi media conference
தமிழ் பொருள்: பல்லூடக மகாநாடு
multi media projector
தமிழ் பொருள்: பல்லூடக எறியம்
multi method
தமிழ் பொருள்: பல் முறை
multi person comparisons
தமிழ் பொருள்: பல்நபர் ஒப்பீடுகள்
multi potentiality
தமிழ் பொருள்: பன்முக இயல்திறன்
multi purpose
தமிழ் பொருள்: பல்வகை நோக்கங்கள்
multi purpose "பன்நோக்கு
தமிழ் பொருள்: பலநோக்கு" "Banking" "வங்கியியல்"
multi purpose societies
தமிழ் பொருள்: பல்நோக்குச் சங்கங்கள்
multi religious (a)
தமிழ் பொருள்: பல் சமய
multi stage
தமிழ் பொருள்: பல்நிலை
multi stage "பலநிலை
தமிழ் பொருள்: பலகட்ட" "Home Scienc" "மனையியல்"
multi step flow model
தமிழ் பொருள்: பல் படி ஓட்ட மாதிரி
multi track
தமிழ் பொருள்: பல்தடம்
multi track education
தமிழ் பொருள்: பல்தடக்கல்வி
multi user
தமிழ் பொருள்: பல் பயனீட்டாளர்
multi-cultural training programme
தமிழ் பொருள்: பல்-கலாசாரப் பயிற்சி நிகழ்ச்சி
multi-ethnic communications environment
தமிழ் பொருள்: பல்-இனத்துவ தொடர்பாடல்கள் சூழல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.