English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
spearhead "ஈட்டிமுனை
தமிழ் பொருள்: தாக்குதலை நடத்திச்செல்" "History" "வரலாறு"
spearman-brown correction
தமிழ் பொருள்: ஸ்பியமன்-ப்ரௌன் திருத்தம்
special
தமிழ் பொருள்: விசேட
special "சிறப்பான
தமிழ் பொருள்: தனித்தன்மையான" "Administrat" "ஆட்சியியல்"
special "சிறப்பு
தமிழ் பொருள்: தனி" "Home Scienc" "மனையியல்"
special (foreign currency) accounts
தமிழ் பொருள்: விசேட (வெளிநாட்டு நாணய) கணக்குகள்
special ability
தமிழ் பொருள்: விசேட ஆற்றல்
special ability test
தமிழ் பொருள்: விசேட ஆற்றல் சோதனை
special additional remuneration
தமிழ் பொருள்: விசேட மேலதிக ஊதியம்
special advance account
தமிழ் பொருள்: விசேட முற்பணக் கணக்கு
special agent
தமிழ் பொருள்: சிறப்பு முகவர்
special agreement "தனி உடன்பாடு
தமிழ் பொருள்: சிறப்பு உடன்பாடு" "Banking" "வங்கியியல்"
special allowance
தமிழ் பொருள்: சிறப்புப் படி
special area
தமிழ் பொருள்: விஷேட பிரதேசம்
special armed police "சிறப்புக் காவற்படை
தமிழ் பொருள்: சிறப்புப் படைக்கலக் காவல் பிரிவு" "Administrat" "ஆட்சியியல்"
special bail
தமிழ் பொருள்: விசேட பிணை
special bench "தனி ஆயம்
தமிழ் பொருள்: சிறப்பு ஆயம்" "Law" "சட்டவியல்"
special case
தமிழ் பொருள்: விஷேட வழக்கு
special case "தனிமுறை நேர்வு
தமிழ் பொருள்: சிறப்புமுறை வழக்கு" "Administrat" "ஆட்சியியல்"
special circumtances
தமிழ் பொருள்: விஷேட சூழ்நலை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.