English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
rum "ரம்
தமிழ் பொருள்: போதைபானம்" "Biology" "உயிரியல்"
rumour
தமிழ் பொருள்: வதந்தி
rumour
தமிழ் பொருள்: வதந்தி
rumour
தமிழ் பொருள்: வதந்தி
rumour "அலர்
தமிழ் பொருள்: (வதந்தி)" "Administrat" "ஆட்சியியல்"
rumour "வதந்தி
தமிழ் பொருள்: அலர்
rump "பின்தொடை
தமிழ் பொருள்: பிட்டம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
run
verbதமிழ் பொருள்: 🏃 ஓடுதல்
run fast
தமிழ் பொருள்: வேகமாக இயக்கவும்
run into
Phrasal Verbதமிழ் பொருள்: எதிர்பாராமல் சந்தி
run off "மழைநீர் வழிவு
தமிழ் பொருள்: ஓடு நீர்" "Home Scienc" "மனையியல்"
run out of
Phraseதமிழ் பொருள்: தீர்ந்து போதல்
runaway "தப்பியோடும்
தமிழ் பொருள்: விலகியோடும்" "Home Scienc" "மனையியல்"
runnel "சிற்றோடை
தமிழ் பொருள்: கடற்கரை ஒத வடிவழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
runner
commonதமிழ் பொருள்: 🏃 ஓட்டப்பந்தய வீரர்
runner "ஓடுகால்
தமிழ் பொருள்: கணுவேரிழை" "Forestry" "கானியல்"
runner "ஓடுகிறவன்
தமிழ் பொருள்: விரிப்பு
running "நடத்துதல்
தமிழ் பொருள்: ஓடுதல்" "Home Scienc" "மனையியல்"
running charts
தமிழ் பொருள்: ஓட்ட அட்டவணைகள்
running commentary "நிகழ்ச்சித் தொடர்விளக்க உரை
தமிழ் பொருள்: நேர்முக விவரிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.