English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
Anglo-native
தமிழ் பொருள்: அங்கலோ சுதேசி
Anglo-vernacular
தமிழ் பொருள்: அங்கலோ நாட்டுமொழி
Anglo-vernacular education
தமிழ் பொருள்: அங்கலோ நாட்டுமொழிக் கல்வி
anglophile "ஆங்கிலப் பண்பார்வலர்
தமிழ் பொருள்: ஆங்கிலப் பண்பார்வமிக்க" "History" "வரலாறு"
anglophobia "ஆங்கில அச்சம்
தமிழ் பொருள்: ஆங்கிலேய வெறுப்பு" "History" "வரலாறு"
angophrasia "குளறுமொழி
தமிழ் பொருள்: தட்டுத் தடுமாற்றமான பேச்சு" "General Med" "மருத்துவவியல்"
angora "அங்கோரா இனம்
தமிழ் பொருள்: அங்கோரா ஆட்டு மயிரிழை" "Home Scienc" "மனையியல்"
angry
adjectiveதமிழ் பொருள்: 😠 கோபம்
angular "கோண
தமிழ் பொருள்: கூர்முனையுடைய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
angular perspective
தமிழ் பொருள்: கோணத் நிலை நோக்கு
anhedonia
Nounதமிழ் பொருள்: மகிழ்ச்சி உணர்வின்மை
aniline dye "அவுரிச் சாயம்
தமிழ் பொருள்: நிலக்கீல் சாயம்" "Home Scienc" "மனையியல்"
anima "பண்டணங்கு
தமிழ் பொருள்: தொல்லணங்கு" "Psychology" "உளவியல்"
animadversion
Nounதமிழ் பொருள்: கடும் விமர்சனம்
animal "விலங்கு
தமிழ் பொருள்: கால்நடை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
animal charcoal "எலும்புக்கரி
தமிழ் பொருள்: விலங்குக்கரி" "Fisheries" "மீன்வளம்"
animal feed "விலங்குணவு
தமிழ் பொருள்: கால்நடைத்தீவனம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
animal husbandry "கால்நடைவளர்ப்பு
தமிழ் பொருள்: விலங்கு வேளாண்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
animal pole "உயிரித் துருவம்
தமிழ் பொருள்: வளர் துருவம்" "General Med" "மருத்துவவியல்"
animal psychology
தமிழ் பொருள்: விலங்கு உளவியல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.