Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

communication and community

தமிழ் பொருள்: தொடர்பாடலும் சனசமூகமும்

communication and government

தமிழ் பொருள்: தொடர்பாடலும் அரசாங்கமும்

communication as common property of all mankind

தமிழ் பொருள்: சகல மனிதஇனத்தின் பொதுச் சொத்தாக தொடர்பாடல்

communication as cultural ecology

தமிழ் பொருள்: கலாசார சூழலியலாக தொடர்பாடல்

communication as panacea

தமிழ் பொருள்: சர்வரோக நிவாரணியாகத் தொடர்பாடல்

communication as social interaction

தமிழ் பொருள்: சமூக ஊடாட்டமாக தொடர்பாடல் ஊடாடு

communication barrier

தமிழ் பொருள்: தொடர்பாடல் தடை

communication behaviour

தமிழ் பொருள்: தொடர்பாடல் நடத்தை

communication breakdown

தமிழ் பொருள்: தொடர்பாடல் முறிவு

communication breakdown

தமிழ் பொருள்: தொடர்பாடல் முறிவு

communication buffer

தமிழ் பொருள்: தொடர்பாடல் அடிதாங்கி

communication by the eye

தமிழ் பொருள்: கட்புலத் தொடர்பாடல்

communication channel

தமிழ் பொருள்: தொடர்பாடல் அலைவரிசை

communication chart

தமிழ் பொருள்: தொடர்பாடல் விளக்கப்படம்

communication competence

தமிழ் பொருள்: தொடர்பாடல் தகவுடைமை

communication components

தமிழ் பொருள்: தொடர்பாடல் கூறுகள்

communication concept of democratization

தமிழ் பொருள்: ஜனநாயகத்துவத்தின் தொடர்பாடல் எண்ணக்கரு

communication constraint

தமிழ் பொருள்: தொடர்பாடல் கட்டுப்பாடு

communication courses

தமிழ் பொருள்: தொடர்பாடல் கற்கைநெறிகள்

communication effects

தமிழ் பொருள்: தொடர்பாடல் விளைவுகள்

Page 140 of 264 (Total Words: 5268)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

❓ What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
❓ How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
❓ Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.