English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dodge "ஏய்ப்பு
தமிழ் பொருள்: காலங்கடத்தல்
doe "பெண்மான்
தமிழ் பொருள்: பெட்டைஆடு
does
தமிழ் பொருள்: செய்யும்
Does the discharge summary contain all the test reports?
தமிழ் பொருள்: டிஸ்சார்ஜ் சுருக்கத்தில் எல்லா பரிசோதனை அறிக்கைகளும் உள்ளதா?
Does the hotel have a travel desk?
தமிழ் பொருள்: ஹோட்டலில் டிராவல் டெஸ்க் (Travel desk) வசதி உள்ளதா?
Does the post office work on Saturdays?
தமிழ் பொருள்: தபால் நிலையம் சனிக்கிழமைகளில் செயல்படுமா?
Does the price include breakfast?
தமிழ் பொருள்: இந்த விலையில் காலை உணவு சேர்க்கப்பட்டுள்ளதா?
Does the room have a mini-fridge?
தமிழ் பொருள்: அறையில் மினி-பிரிட்ஜ் (Mini-fridge) வசதி உள்ளதா?
dog
தமிழ் பொருள்: 🐶 நாய்
dog "கிடுக்கி
தமிழ் பொருள்: கட்டைக்கொளுவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
dog, indian wild "இந்தியச்செந்நாய்
தமிழ் பொருள்: காட்டுநாய்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
dogma
தமிழ் பொருள்: உறுதிக் கோட்பாடு
dogma
தமிழ் பொருள்: சித்தாந்தம்
dogma "உறுதிக்கோட்பாடு
தமிழ் பொருள்: சமயக்கொள்கை" "Administrat" "ஆட்சியியல்"
dogma "பிடிவாத நம்பிக்கை
தமிழ் பொருள்: வறட்டு வாய்பாடு" "Anthropolog" "மானிடவியல்"
dogma "வல்லாண்மை
தமிழ் பொருள்: நம்பிக்கை
dogmatic
தமிழ் பொருள்: உறுதிக் கோட்பாட்டிற்குரிய
dogmatic "வறட்டுக்கொள்கை கொண்ட
தமிழ் பொருள்: பிடிவாத" "History" "வரலாறு"
dogmatic barrier
தமிழ் பொருள்: கொள்கைப்பிடிவாதமான தடை
dogmatism
தமிழ் பொருள்: கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.