English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
ideal fluid "சீரிய பாய்மம்
தமிழ் பொருள்: கருத்தியல் பாய்மம்" "Home Scienc" "மனையியல்"
ideal index number "விழுமிய குறியீட்டெண்
தமிழ் பொருள்: செம்மைக் குறியீட்டெண்" "Statistics" "புள்ளியியல்"
ideal norms
தமிழ் பொருள்: இலட்சிய நியமங்கள்
ideal relations
தமிழ் பொருள்: இலட்சியத் தொடர்புகள்
ideal(adj) "உயர் குறிக்கோளுடைய
தமிழ் பொருள்: கருத்தியலான" "Psychology" "உளவியல்"
idealism
தமிழ் பொருள்: இலட்சியவாதம்
idealism "கருத்து முதலியம்
தமிழ் பொருள்: கருத்து முதல் வாதம்" "Politics" "அரசியல்"
idealism "கருத்துசார் கொள்கை
தமிழ் பொருள்: இலட்சியவாதம்
idealist
தமிழ் பொருள்: இலட்சியவாதி
idealist "கருத்தியலாளர்
தமிழ் பொருள்: இலக்கியலாளர்" "Administrat" "ஆட்சியியல்"
idealistic (a)
தமிழ் பொருள்: இலட்சியவாத
idealization
தமிழ் பொருள்: இலட்சியப்படுத்தல்
ideas "எண்ணங்கள்
தமிழ் பொருள்: ஏடல்கள்" "Agriculture" "வேளாண்மையியல்"
ideation
தமிழ் பொருள்: கருத்தாக்கம்
ideational (a)
தமிழ் பொருள்: கருத்தாக்க
ideational learning
தமிழ் பொருள்: கருத்துமுறைக் கற்றல்
identical
தமிழ் பொருள்: ஒத்த
identical components
தமிழ் பொருள்: ஒத்த கூறுகள்
identical elements
தமிழ் பொருள்: ஒத்த மூலகங்கள்
identical scale of pay
தமிழ் பொருள்: ஒத்த ஊதிய அளவுமுறை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.