English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
common sense
தமிழ் பொருள்: பொதுவுணர்ச்சி
common sense "இயல்பறிவு
தமிழ் பொருள்: பொதுப்புலன்" "Administrat" "ஆட்சியியல்"
common source
தமிழ் பொருள்: பொது மூலம்
common wealth
தமிழ் பொருள்: பொதுநலவாயம்
Common wealth
தமிழ் பொருள்: பொதுநலவாயம்
common wealth "நல்லிணக்க நாட்டுக் குழாம்
தமிழ் பொருள்: பொது செல்வ நாட்டுக்குழு" "Banking" "வங்கியியல்"
commonwealth
தமிழ் பொருள்: பொதுநலவாயம்
commotion
தமிழ் பொருள்: கலம்பகம்
commotion "கிளர்ச்சி
தமிழ் பொருள்: கொந்தளிப்பு
commumisuasion
தமிழ் பொருள்: முன்னணித்தொடர்பாடல்
communal
தமிழ் பொருள்: இனத்துக்குரிய
communal
தமிழ் பொருள்: சமுதாயஞ்சார்
communal "இனம்சார்
தமிழ் பொருள்: வகுப்பைச் சேர்ந்த
communal chena reserve
தமிழ் பொருள்: பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சேனை
communal fund
தமிழ் பொருள்: சமுதாய நிதியம்
communal proportion "இனவீதம்
தமிழ் பொருள்: வகுப்புவீதம்" "Administrat" "ஆட்சியியல்"
communal representation "இனச்சார்பான்மை
தமிழ் பொருள்: வகுப்புச் சார்பான்மை" "Administrat" "ஆட்சியியல்"
communal representation "வகுப்புச் சார்பாண்மை
தமிழ் பொருள்: வகுப்பு பிரதிநிதித்துவம்" "Epigraphy" "கல்வெட்டியல்"
communal riot "இனக்கலவரம்
தமிழ் பொருள்: சாதிக்கலவரம்" "Law" "சட்டவியல்"
communalism
தமிழ் பொருள்: வகுப்புவாதம்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.