Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

communication for community

தமிழ் பொருள்: சனசமூகத்திற்கான தொடர்பாடல்

communication imbalance

தமிழ் பொருள்: தொடர்பாடல் சமமின்மை

communication industry

தமிழ் பொருள்: தொடர்பாடல் கைத்தொழில்

communication journal

தமிழ் பொருள்: தொடர்பாடல் இதழ்

communication labour

தமிழ் பொருள்: தொடர்பாடல் உழைப்பு

communication link controller

தமிழ் பொருள்: தொடர்பாடல் கட்டுப்பாட்டாளர்

communication locale

தமிழ் பொருள்: தொடர்பாடல் காட்சிக்குரிய இடம்

communication model

தமிழ் பொருள்: தொடர்பாடல் மாதிரி

communication network

தமிழ் பொருள்: தொடர்பாடல் வலையமைப்பு

communication of ideas

தமிழ் பொருள்: கருத்துக்களின் தொடர்பாடல்

communication oligopolies

தமிழ் பொருள்: தொடர்பாடல் சிலர் சர்வாதீனங்கள்

communication overload

தமிழ் பொருள்: தொடர்பாடல் அதிபாரம்

communication process

தமிழ் பொருள்: தொடர்பாடற் செயன்முறை

communication process

தமிழ் பொருள்: தொடர்பாடல் முறைவழி

communication revolution

தமிழ் பொருள்: தொடர்பாடற் புரட்சி

communication satellite system

தமிழ் பொருள்: தொடர்பாடல் செய்மதி முறைமை

communication science

தமிழ் பொருள்: தொடர்பாடல் விஞ்ஞானம்

communication setting

தமிழ் பொருள்: தொடர்பாடல் அமைப்பு

communication skills

தமிழ் பொருள்: தொடர்பாடல் ஆற்றுதிறன்கள்

communication system

தமிழ் பொருள்: தொடர்பாடல் முறைமை

Page 141 of 264 (Total Words: 5268)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.