English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
compatible "பொருந்திய
தமிழ் பொருள்: பொருத்தமான" "Psychology" "உளவியல்"
compatible "பொருந்தும்
தமிழ் பொருள்: இசையும்" "Home Scienc" "மனையியல்"
compatible goals "பொருந்திய இலக்குகள்
தமிழ் பொருள்: ஒத்திசைவான இலக்குகள்" "Psychology" "உளவியல்"
compel
தமிழ் பொருள்: கட்டாயப்படுத்து
compel
தமிழ் பொருள்: பலவந்தப்படுத்தல்
compellable
தமிழ் பொருள்: கட்டாயப்படுத்தற்றகு
compellable witness
தமிழ் பொருள்: கட்டாயப்படுத்தற்றகு சாட்சி
compelling "கட்டாயப்படுத்தும்
தமிழ் பொருள்: கட்டுறுத்தும்" "Home Scienc" "மனையியல்"
compelling presumption
தமிழ் பொருள்: கட்டாயப்படுத்தப்படும் முன் ஊகம்
compendium
தமிழ் பொருள்: சுருக்கத் தொகுப்பு
compendium
தமிழ் பொருள்: பொழிப்பேடு
compendium "கையேடு
தமிழ் பொருள்: திரட்டு" "History" "வரலாறு"
compendium "சுருக்கத் தொகுப்பு
தமிழ் பொருள்: சுருக்கப் பதிப்பு" "Home Scienc" "மனையியல்"
compendium "பொழிப்பு
தமிழ் பொருள்: சாரம்
compensating balance "இழப்பு ஈடுசெய்யும் நிலுவை
தமிழ் பொருள்: ஈடுகட்டும் இருப்பு" "Banking" "வங்கியியல்"
compensation
தமிழ் பொருள்: நட்ட ஈடு
compensation
தமிழ் பொருள்: நட்ட ஈடு
compensation
தமிழ் பொருள்: ஈடு
compensation
தமிழ் பொருள்: நட்ட ஈடு
compensation
தமிழ் பொருள்: இழப்பீடு
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.