English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
procedural terms
தமிழ் பொருள்: நடவடிக்கைமுறை நியதிகள்
procedural ultra vires "நடைமுறை வரம்பிகந்தமை
தமிழ் பொருள்: நடைமுறை அதிகார வரம்பு மீறிய" "Law" "சட்டவியல்"
procedure
தமிழ் பொருள்: செயல்முறை
procedure
தமிழ் பொருள்: நடவடிக்கைமுறை
procedure
தமிழ் பொருள்: நடவடிக்கைமுறை
procedure "செய்முறை
தமிழ் பொருள்: வழிமுறை" "Home Scienc" "மனையியல்"
procedure "வழிமுறை
தமிழ் பொருள்: செய்முறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
procedure in court
தமிழ் பொருள்: நீதிமன்ற நடவடிக்கைமுறை
procedure in furnishing
தமிழ் பொருள்: சமர்ப்பிக்கும் நடைமுறை
procedure on trial
தமிழ் பொருள்: வழக்கு விசாரணையின் போதான நடவடிக்கைமுறை
procedure words
தமிழ் பொருள்: செயல்முறை சொற்கள்
procedures
தமிழ் பொருள்: செயன்முறைகள்
proceed "முன்னேறு
தமிழ் பொருள்: தொடர்ந்துசெல்
proceeding
தமிழ் பொருள்: வழக்குநடவடிக்கை
proceeds
தமிழ் பொருள்: வருவாய்
proceeds "விளைவு
தமிழ் பொருள்: விளைபொருள்
proceeds of sale
தமிழ் பொருள்: விற்பனை மூலமான வரும்படி
proceeds of sales of stamps
தமிழ் பொருள்: முத்திரை விற்பனை மூலமான வரும்படி
process
nounதமிழ் பொருள்: 🔄 செயல்முறை
process "செயல்முறை
தமிழ் பொருள்: செயல்பாங்கு" "Home Scienc" "மனையியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.