English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
stage right
தமிழ் பொருள்: மேடையேற்றும் உரிமை
stage-play
தமிழ் பொருள்: மேடை நாடகம்
staged news
தமிழ் பொருள்: மேடையேற்றப்பட்ட செய்தி
stages "கட்டங்கள்
தமிழ் பொருள்: நிலைகள்" "Banking" "வங்கியியல்"
stagflation "பொருளாதார வளர்ச்சி குன்றலும் விலையேற்றமும் கொண்ட நிலை
தமிழ் பொருள்: தேக்கப் பணவீக்க நிலை" "Banking" "வங்கியியல்"
stagger "காலவரிசை மாறுமை
தமிழ் பொருள்: முறைமாற்றல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
stagger "விரவச்செய்
தமிழ் பொருள்: நிரவச்செய்" "Home Scienc" "மனையியல்"
staggered "மறைபடாத
தமிழ் பொருள்: முறைமாற்றிய" "Engineering" "பொறியியல் தொழில்நு"
staggered "விரவிய
தமிழ் பொருள்: நிரவிய" "Home Scienc" "மனையியல்"
staggering "முறைவைத்தளி
தமிழ் பொருள்: வியப்பூட்டு
staging
தமிழ் பொருள்: மேடையேற்றம்
stagnant "அசையாத
தமிழ் பொருள்: இயக்கமற்ற
stagnant "தேங்கியநிலை
தமிழ் பொருள்: தேக்கநிலை" "Fisheries" "மீன்வளம்"
stagnate "செயலற்று இரு
தமிழ் பொருள்: தேக்கு" "Home Scienc" "மனையியல்"
stagnation
தமிழ் பொருள்: முடக்கம்
stagnation
தமிழ் பொருள்: தேங்கி நிற்றல்
stagnation "தேக்கம்
தமிழ் பொருள்: தேக்கநிலை" "Home Scienc" "மனையியல்"
stagnation "முடங்கல்
தமிழ் பொருள்: தேக்கநிலை
stain "கறை
தமிழ் பொருள்: சாயப்பொருள்
staining "சாயமேற்றுதல்
தமிழ் பொருள்: இனக்கீற்று ஊட்டல்" "Fisheries" "மீன்வளம்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.