English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dropped
தமிழ் பொருள்: கைவிடப்பட்டது
dropsy "உடலில் நீர்க்கோத்தல்
தமிழ் பொருள்: டிராப்சி" "General Med" "மருத்துவவியல்"
drought
commonதமிழ் பொருள்: 🌵 வறட்சி
drought tolerance "வறட்சிப் பொறுதி
தமிழ் பொருள்: வறட்சி தாங்குதிறம்" "Agriculture" "வேளாண்மையியல்"
drowning "தண்ணீரில் அமிழ்தல்
தமிழ் பொருள்: நீரில் மூழ்குதல்" "General Med" "மருத்துவவியல்"
drowning "மூழ்குதல்
தமிழ் பொருள்: நீரில்அமிழ்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
drowsiness
தமிழ் பொருள்: அசதி
drowsy "அரைத்தூக்கநிலை
தமிழ் பொருள்: கிறக்கநிலை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
drudgery
தமிழ் பொருள்: சலிப்பு வேலை
drudgery "கடினவேலை
தமிழ் பொருள்: மட்டுமீறிய உழைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
drug
தமிழ் பொருள்: போதைப்பொருள்
drug abuse "மருந்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல்
தமிழ் பொருள்: மருந்துகளின் தவறான பயன்பாடு" "General Med" "மருத்துவவியல்"
drug addiction
தமிழ் பொருள்: போதைப்பொருளுக்கு அடிமையாதல்
drug dependance "மருந்தடிமைப் பழக்கம்
தமிழ் பொருள்: மருந்தடிமைத் தனம்" "General Med" "மருத்துவவியல்"
druggists
தமிழ் பொருள்: மருந்தாளர்கள்
drugs
தமிழ் பொருள்: ஒளடதங்கள்
drum "பீப்பாய்
தமிழ் பொருள்: உருள்கலம்" "Biology" "உயிரியல்"
drum printing "மணிக் கம்பளம்
தமிழ் பொருள்: தரைவிரிப்பு அச்சிடுதல்" "Home Scienc" "மனையியல்"
drunk and disorderly conduct
தமிழ் பொருள்: குடிவெறி
drunken state
தமிழ் பொருள்: குடிவெறி நிலை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.