English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
education committee
தமிழ் பொருள்: கல்விச் செயற்குழு
education district
தமிழ் பொருள்: கல்வி மாவட்டம்
education film
தமிழ் பொருள்: கல்விசார் திரைப்படம்
education fundamental right
தமிழ் பொருள்: அடிப்படைக் கல்வி உரிமைகள்
education index
தமிழ் பொருள்: கல்விச் சுட்டெண்
education methodology
தமிழ் பொருள்: கல்வி முறையியல்
education ministry
தமிழ் பொருள்: கல்வியமைச்சு
education relation
தமிழ் பொருள்: கல்வித் தொடர்பு
education services
தமிழ் பொருள்: கல்விச் சேவைகள்
education technology
தமிழ் பொருள்: கல்வித் தொழில் நுணுக்கம்
education television
தமிழ் பொருள்: கல்வித் தொலைக்காட்சி
education white paper
தமிழ் பொருள்: கல்விசார் வெள்ளை அறிக்கை
educational
தமிழ் பொருள்: கல்விசார்
educational (a)
தமிழ் பொருள்: கல்விசார்
educational achievement
தமிழ் பொருள்: கல்விசார் அடைவு
educational advisor
தமிழ் பொருள்: கல்வி ஆலோசகர்
educational advisory board
தமிழ் பொருள்: கல்வி ஆலோசகர் மன்றம்
educational aims
தமிழ் பொருள்: கல்வி நோக்கங்கள்
educational backwardness
தமிழ் பொருள்: கல்விசார் பின்னடைவு
educational benefits
தமிழ் பொருள்: கல்விசார் அனுகூலங்கள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.