Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

apocope "ஈற்றுயிர் மறைவு

தமிழ் பொருள்: கடைக்குறை" "Anthropolog" "மானிடவியல்"

apocryphal

Adjective

தமிழ் பொருள்: சந்தேகமான

apodictic

Adjective

தமிழ் பொருள்: ஐயத்திற்கிடமற்ற உண்மை

apogee

Noun

தமிழ் பொருள்: உச்சக்கட்டம், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் புள்ளி

apologia

Noun

தமிழ் பொருள்: தற்காப்பு வாதம், விளக்கவுரை

apologies

தமிழ் பொருள்: மன்னிப்பு

apologist

Noun

தமிழ் பொருள்: நியாயப்படுத்துபவர்

apologize

தமிழ் பொருள்: மன்னிப்புக்கோரல்

apology

தமிழ் பொருள்: மன்னிப்பு

apology "சாக்கு

தமிழ் பொருள்: வருந்தல்" "Home Scienc" "மனையியல்"

apology "மன்னிப்புக் கேட்டல்

தமிழ் பொருள்: வருத்தம் தெரிவித்தல்" "Law" "சட்டவியல்"

apology "வருத்தந் தெரிவித்தல்

தமிழ் பொருள்: மன்னிப்புக் கோரல்" "Administrat" "ஆட்சியியல்"

apomixis "இனக்கலப்பிலா விதையாக்கம்

தமிழ் பொருள்: கருவுறா கனி" "Agriculture" "வேளாண்மையியல்"

apomixis "கருவுறா கனி

தமிழ் பொருள்: கலவியிலா இனப்பெருக்கம்" "Forestry" "கானியல்"

aponeurosis "நார்விரிவு

தமிழ் பொருள்: தசைச்சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

apophasis

Noun

தமிழ் பொருள்: மறுப்பதன் மூலம் வலியுறுத்தல்

apophasis "மறுப்பு உரை

தமிழ் பொருள்: எதிர்உறை" "Philosophy" "மெய்யியல்"

apophatic

Adjective

தமிழ் பொருள்: மறைப்புரை

apophenia

Noun

தமிழ் பொருள்: தொடர்பற்றவைகளில் தொடர்பு காணுதல்

apophthegm

Noun

தமிழ் பொருள்: சுருக்கமான, புத்திசாலித்தனமான கூற்று

Page 159 of 234 (Total Words: 4679)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.