English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
duly attetned
தமிழ் பொருள்: தக்கவாறு அத்தாட்சிப்படுத்தப்பட்ட
duly authenticated
தமிழ் பொருள்: தக்கவாறு மெய்யுறுதிப்படுத்தப்பட்ட
duly completed form
தமிழ் பொருள்: முறைப்படி பூர்த்தி செய்த படிவம்
duly constituted "உரியவாறு அமைக்கப்பட்டது
தமிழ் பொருள்: தக்கவாறு அமைக்கப்பட்டது" "Law" "சட்டவியல்"
duly elected
தமிழ் பொருள்: தக்கவாறு தேர்ந்தெடுத்த
dummy
தமிழ் பொருள்: போலி
dummy "போலி
தமிழ் பொருள்: வெற்று" "Banking" "வங்கியியல்"
dummy "மாற்று
தமிழ் பொருள்: போலி
dummy volume
தமிழ் பொருள்: பக்க அமைப்பு மாதிரித்தொகுதி
dump "குவி
தமிழ் பொருள்: குவியல்" "Home Scienc" "மனையியல்"
dumping down
தமிழ் பொருள்: வேண்டாதபொருட்களை அகற்றுதல்
dunce "மடையன்
தமிழ் பொருள்: அறிவு மழுங்கியவன்" "Home Scienc" "மனையியல்"
dung "சாணி
தமிழ் பொருள்: பிழுக்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
dunlin "டன்லின்
தமிழ் பொருள்: உள்ளான்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
duodenal atresia "முன்சிறுகுடல் நசிவு
தமிழ் பொருள்: டியோடினல் நசிவு" "General Med" "மருத்துவவியல்"
duodenal gland "முன்சிறுகுடல் சுரப்பி
தமிழ் பொருள்: டியோடினல் சுரப்பி" "General Med" "மருத்துவவியல்"
duodenal ulcer "முன்சிறுகுடல் புண்
தமிழ் பொருள்: டியோடினல் புண்" "General Med" "மருத்துவவியல்"
duodenum "முன்சிறுகுடல்
தமிழ் பொருள்: டியோடினம்" "General Med" "மருத்துவவியல்"
duopoly
தமிழ் பொருள்: இரட்டை அதிகாரம்
dupe
தமிழ் பொருள்: ஏமாற்று
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.