Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

dupe "ஏமாளி

தமிழ் பொருள்: ஏமாற்று" "Administrat" "ஆட்சியியல்"

dupe negative

தமிழ் பொருள்: காலம்

duplex "இரட்டையான

தமிழ் பொருள்: இருமையான" "Administrat" "ஆட்சியியல்"

duplex "இருமுக

தமிழ் பொருள்: இருபுற" "Home Scienc" "மனையியல்"

duplicate

தமிழ் பொருள்: இணைப்படி

duplicate

தமிழ் பொருள்: இணைப்பிரதி

duplicate "இருபடியாக்கு

தமிழ் பொருள்: நகல்

duplicate "போலி

தமிழ் பொருள்: நிகரொத்த

duplicate security

தமிழ் பொருள்: பிணைப்பத்திர இணைப்பிரதி

duplicate vouchers

தமிழ் பொருள்: இணைப்பிரதி உறுதிச் சீட்டுக்கள்

duplicate will

தமிழ் பொருள்: விருப்பாவண இணைப்பிரதி

duplicates of deeds

தமிழ் பொருள்: உறுதிகளின் இணைப்படிகள்

duplicating "நகலெடுத்தல்

தமிழ் பொருள்: படியெடுத்தல்" "Banking" "வங்கியியல்"

duplicating paper "படியெடு தாள்

தமிழ் பொருள்: படிபெருக்குத் தாள்" "Administrat" "ஆட்சியியல்"

duplication "இரட்டித்தல்

தமிழ் பொருள்: படியெடுத்தல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

duplication "நகலாக்கம்

தமிழ் பொருள்: நிகரியாக்கம்" "Forestry" "கானியல்"

duplication of chromosome "இரட்டிப்பாகும் மரபுத்திரி

தமிழ் பொருள்: பண்பக இரட்டிப்பு" "General Med" "மருத்துவவியல்"

duplicator "படிபெருக்கி

தமிழ் பொருள்: படியெடுப்பி" "Administrat" "ஆட்சியியல்"

duplicity

தமிழ் பொருள்: இரண்டகம்

duplicity "வஞ்சகம்

தமிழ் பொருள்: இரண்டகம்

Page 161 of 167 (Total Words: 3336)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.