English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
manorial system
தமிழ் பொருள்: கிராமாதிபத்திய முறைமை
manpower
தமிழ் பொருள்: மனித வலு
manpower
தமிழ் பொருள்: மனித வளம்
manpower "ஆள் வலிமை
தமிழ் பொருள்: மனித சக்தி
manpower approach
தமிழ் பொருள்: மனித வலு அணுகுமுறை
manslaughter
தமிழ் பொருள்: ஆட்கொலை
mansonry "கொத்துவேலை
தமிழ் பொருள்: கட்டுமானவேலை" "Administrat" "ஆட்சியியல்"
mantle "போர்வை
தமிழ் பொருள்: பொதிவு" "Environment" "சூழலியல்"
mantle "மென்தோலுறை
தமிழ் பொருள்: புறத்தோல் மடிப்பு
manual
தமிழ் பொருள்: கையேடு
manual "கையியக்க
தமிழ் பொருள்: கையேடு" "Home Scienc" "மனையியல்"
manual "கையேடு
தமிழ் பொருள்: கைமுறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
manual "செய்முறை ஏடு
தமிழ் பொருள்: கையேடு
manual labour
தமிழ் பொருள்: உடலுழைப்பு
manual labour
தமிழ் பொருள்: உடலுழைப்பு
manual skill
தமிழ் பொருள்: கைத்திறன்
manual training
தமிழ் பொருள்: உடற்றொழிற் பயிற்சி
manual worker
தமிழ் பொருள்: உடற்றொழிலாளி
manubrio sternal joint "நெஞ்சுப் பட்டை எலும்பின் மேற்பகுதி மூட்டு
தமிழ் பொருள்: பிடி ஆகுர மூட்டு" "General Med" "மருத்துவவியல்"
manubrium (sterni) "மார்பென்பு மேற்பகுதி
தமிழ் பொருள்: ஆகுர மேற்பகுதி
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.