English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
part "பகுதி
தமிழ் பொருள்: கூறு
part and parcel "இன்றியமையாக் கூறு
தமிழ் பொருள்: ஒன்றிணைந்த பகுதி" "Administrat" "ஆட்சியியல்"
part heard "விசாரணை முடிவுறாத
தமிழ் பொருள்: (வழக்கு) பகுதி கேட்டறிந்த" "Law" "சட்டவியல்"
part payments
தமிழ் பொருள்: பகுதிக் கொடுப்பனவுகள்
part time
தமிழ் பொருள்: பகுதி நேரம்
part-heard
தமிழ் பொருள்: பகுதியளவில் கேட்கப்பட்ட
part-owner
தமிழ் பொருள்: பகுதிச் சொந்தக்காரர்
part-time employee
தமிழ் பொருள்: பகுதிநேரப் பணியாளர்
part-time job
தமிழ் பொருள்: பகுதிநேரப் பணி
part-time work
தமிழ் பொருள்: பகுதிநேர வேலை
part-whole
தமிழ் பொருள்: பகுதி - முழுமை
parthenocarpy "பாலிலா இனப்பெருக்கம்
தமிழ் பொருள்: கன்னிக்கனிவு" "Agriculture" "வேளாண்மையியல்"
partial
தமிழ் பொருள்: ஒருதலைபட்சமான
partial
தமிழ் பொருள்: பகுதியளவான
partial "அரைகுறையான
தமிழ் பொருள்: ஒருதலையான" "Administrat" "ஆட்சியியல்"
partial "பகுதி
தமிழ் பொருள்: பகுத்த" "Mathematics" "கணிதம்"
partial assimilation "ஓரளவு ஓரினமாதல்
தமிழ் பொருள்: பகுதி ஓரினமாதல்" "Anthropolog" "மானிடவியல்"
partial coherence "பகுதி ஓரியல்பு
தமிழ் பொருள்: பகுதி ஒருங்கல்" "Physics" "இயற்பியல்"
partial dominance "குறை ஒச்சம்
தமிழ் பொருள்: குறை ஓங்கல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
partial eclipse "குறை கிரகணம்
தமிழ் பொருள்: குறை மறைப்பு" "Physics" "இயற்பியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.