Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

statutory incursions

தமிழ் பொருள்: நியதிச்சட்ட ஆக்கிரமிப்பு

statutory instrument "சட்டமுறையாவணம்

தமிழ் பொருள்: சட்டமுறைப் பிணைமுறி" "Banking" "வங்கியியல்"

statutory liability

தமிழ் பொருள்: நியதிச்சட்டபொறுப்புக்கள்

statutory list

தமிழ் பொருள்: நியதிச் சட்டப் பட்டியல்

statutory meeting

தமிழ் பொருள்: நியதிச்சட்ட அமர்வு

statutory modification

தமிழ் பொருள்: நியதிச்சட்ட சிறு திருத்தம்

statutory number

தமிழ் பொருள்: நியதிச்சட்ட எண்ணிக்கை

statutory obligation

தமிழ் பொருள்: நியதிச்சட்ட கட்டுப்பாடுகள்

statutory offence

தமிழ் பொருள்: நியதிச் சட்டத்தவறு

statutory order

தமிழ் பொருள்: நியதிச்சட்டக் கட்டளை

statutory partnership

தமிழ் பொருள்: நியதிச்சட்ட பங்குடைமை

statutory penalty

தமிழ் பொருள்: நியதிச்சட்ட தண்டம்

statutory powers

தமிழ் பொருள்: நியதிச்சட்ட தத்துவங்கள்

statutory powers

தமிழ் பொருள்: சட்டப்படியான அதிகாரங்கள்

statutory protection

தமிழ் பொருள்: நியதிச்சட்டப் பாதுகாப்பு

statutory provision

தமிழ் பொருள்: நியதிச்சட்ட ஏற்பாடுகள்

statutory refunds

தமிழ் பொருள்: நியதிச்சட்ட முறையான மீளளிப்புகள்

statutory release

தமிழ் பொருள்: நியதிச்சட்ட விடுதலை

statutory requirement

தமிழ் பொருள்: நியதிச்சட்டத் தேவைப்பாடுகள்

statutory requirements

தமிழ் பொருள்: நியதிச்சட்ட முறையான தேவைப்பாடுகள்

Page 168 of 249 (Total Words: 4968)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.