English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
conjunctival "அக்கிப்படல்
தமிழ் பொருள்: அக்கிப்படல்சார்" "General Med" "மருத்துவவியல்"
conjunctive task "இணைவுப்பணி
தமிழ் பொருள்: பலராற்றும் பணி" "Banking" "வங்கியியல்"
conjunctivitis "விழிவெண்படல அழற்சி
தமிழ் பொருள்: அக்கிப்படலழற்சி" "General Med" "மருத்துவவியல்"
conjuncture
தமிழ் பொருள்: நிகழ்ச்சிகளின் இணைவு
connate "பிறப்புவழி ஒன்றிய
தமிழ் பொருள்: உடன்தோன்றிய" "Forestry" "கானியல்"
connate leaf "பிறப்புடனமைந்த
தமிழ் பொருள்: உள்ளார்ந்த" "Engineering" "பொறியியல் தொழில்நு"
connatural (adj) "மாறாத்தன்மையுடைய
தமிழ் பொருள்: தன்மைமாறா" "Philosophy" "மெய்யியல்"
connect
தமிழ் பொருள்: இணைக்கவும்
connection
தமிழ் பொருள்: இணைப்பு
connection "இணைப்பு
தமிழ் பொருள்: உறவு
connection control language
தமிழ் பொருள்: இணைப்புக் கட்டுப்பாட்டு மொழி
connection oriented communication
தமிழ் பொருள்: இணைப்பு முனைப்பிலான தொடர்பாடல்
connectionless communication
தமிழ் பொருள்: இணைப்பற்ற தொடர்பாடல்
connective "இணைப்பு
தமிழ் பொருள்: இணைப்புசார்" "General Med" "மருத்துவவியல்"
connective dimension
தமிழ் பொருள்: இணைப்பிலான பரிமாணம்
connector "இணைப்பவர்
தமிழ் பொருள்: இணைப்பி" "Home Scienc" "மனையியல்"
conning tower "போர்க்கப்பலோட்டி அறை
தமிழ் பொருள்: நீர்மூழ்கி கண்காணிப்பறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
connivance
தமிழ் பொருள்: மறைமுக ஆதரவு
connivance
தமிழ் பொருள்: உட்கை
connivance "உடந்தை
தமிழ் பொருள்: மறைமுக ஆதரவு" "Law" "சட்டவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.