English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
stock account
தமிழ் பொருள்: சரக்கு கையிருப்புக் கணக்கு
stock accounts
தமிழ் பொருள்: கையிருப்புக் கணக்கு
stock anchor "குறுக்குக்கட்டை
தமிழ் பொருள்: நங்கூரம்" "Fisheries" "மீன்வளம்"
stock books
தமிழ் பொருள்: கையிருப்புப் புத்தகங்கள்
stock breeding "வேளாண்விலங்கு வளர்ப்பு
தமிழ் பொருள்: கால்நடை இனப்பெருக்கம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
stock broker
தமிழ் பொருள்: பங்குத் தொகுதி தரகர்
stock certificate "பங்கு இருப்புச் சான்றிதழ்
தமிழ் பொருள்: இருப்புச் சான்றிதழ்" "Banking" "வங்கியியல்"
stock character
தமிழ் பொருள்: பரம்பரைக் கதாபாத்திரம்
stock culture "முதன்மை நோய்க்காரணி
தமிழ் பொருள்: இருப்பு நீர்மம்" "Agriculture" "வேளாண்மையியல்"
stock depreciation "இருப்பு குன்றல்
தமிழ் பொருள்: பங்கிருப்பு குன்றல்" "Banking" "வங்கியியல்"
stock dividend "பங்கு ஆதாயம்
தமிழ் பொருள்: பங்கு ஈட்டஈவு" "Banking" "வங்கியியல்"
stock exchange "பங்கு ஆவண மாற்று நிலையம்
தமிழ் பொருள்: பங்கு விற்பனையகம்" "Banking" "வங்கியியல்"
stock in process "பதனநிலைச் சரக்கு
தமிழ் பொருள்: தயாரிப்புநிலைச் சரக்கிருப்பு" "Banking" "வங்கியியல்"
stock in trade
தமிழ் பொருள்: வியாபாரக் கையிருப்பு
stock in trade "கையிருப்புச் சரக்கு
தமிழ் பொருள்: வாணிகப் பொருள்" "Law" "சட்டவியல்"
stock levels
தமிழ் பொருள்: கையிருப்பு சரிமட்டங்கள்
stock market
தமிழ் பொருள்: பங்குச் சந்தை
stock of goods
தமிழ் பொருள்: பொருளிருப்பு
stock option plan "விருப்பப்பங்குத் திட்டம்
தமிழ் பொருள்: பணியாளர் பங்குரிமைத் திட்டம்" "Banking" "வங்கியியல்"
stock pollutants "மாசுத்தொகுப்புகள்
தமிழ் பொருள்: மாசிருப்புகள்" "Biology" "உயிரியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.