English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
educational ordinance
தமிழ் பொருள்: கல்விக் கட்டளைச்சட்டம்
educational organization
தமிழ் பொருள்: கல்வியமைப்பு
educational outcome
தமிழ் பொருள்: கல்விசார் பலாபலன்
educational pattern
தமிழ் பொருள்: கல்விக் கோலம்
educational philosophy
தமிழ் பொருள்: கல்வித் தத்துவம்
educational planning
தமிழ் பொருள்: கல்வித்திட்டமிடல்
educational policy
தமிழ் பொருள்: கல்விக் கொள்கை
educational politics
தமிழ் பொருள்: கல்வி அரசியல்
educational priorities
தமிழ் பொருள்: கல்வி முன்னுரிமைகள்
educational process
தமிழ் பொருள்: கல்விச் செயன்முறை
educational programme
தமிழ் பொருள்: கல்வி நிகழ்ச்சித்திட்டம்
educational programme
தமிழ் பொருள்: கல்விசார் நிகழ்ச்சி
educational progress
தமிழ் பொருள்: கல்விசார் முன்னேற்றம்
educational progress
தமிழ் பொருள்: கல்வி முன்னேற்றம்
educational provision
தமிழ் பொருள்: கல்வி
educational psychology
தமிழ் பொருள்: கல்வி உளவியல்
educational qualifications
தமிழ் பொருள்: கல்வித் தகைமைகள்
educational reforms
தமிழ் பொருள்: கல்விச் சீர்த்திருத்தங்கள்
educational research
தமிழ் பொருள்: கல்வி ஆய்வு
educational resources
தமிழ் பொருள்: கல்வி வளங்கள்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.