English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
idiosyncrasy
தமிழ் பொருள்: தனிப்போக்கு
idiosyncratic
தமிழ் பொருள்: தனிப்போக்கான
idiot
தமிழ் பொருள்: முட்டாள்
idiot "மந்தன்
தமிழ் பொருள்: பேதை" "Law" "சட்டவியல்"
idiot "முழுமூடன்
தமிழ் பொருள்: பேதை" "Home Scienc" "மனையியல்"
idiotic (a)
தமிழ் பொருள்: மூடத்தனமான
idle "சுமையிலா (இயக்கம்
தமிழ் பொருள்: ஓட்டம்)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
idle (a)
தமிழ் பொருள்: வீணான
idle time
தமிழ் பொருள்: வீண் நேரம்
idler "வறிதோடி
தமிழ் பொருள்: சுமையிலா ஓடி" "Home Scienc" "மனையியல்"
idler pulley "இடைக்கப்பி
தமிழ் பொருள்: உதவுகப்பி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
idol "தெய்வஉரு
தமிழ் பொருள்: தெய்வச்சிலை
idol "வழிபாட்டு உருவம்
தமிழ் பொருள்: சிலை" "Home Scienc" "மனையியல்"
idolatry
commonதமிழ் பொருள்: 🗿 உருவ வழிபாடு
idolatry "உருவவழிபாடு
தமிழ் பொருள்: தனிமனித வழிபாடு" "Philosophy" "மெய்யியல்"
if
தமிழ் பொருள்: என்றால்
If it is not on the shelf, it might be out of stock.
தமிழ் பொருள்: அது அடுக்கில் இல்லை என்றால், ஸ்டாக் தீர்ந்திருக்கலாம்.
if possible
தமிழ் பொருள்: முடிந்தால்
If someone hands it over to us, we will contact you.
தமிழ் பொருள்: யாராவது அதை எங்களிடம் ஒப்படைத்தால், நாங்கள் உங்களைத் தொடர்புகொள்வோம்.
If you change your phone number, you must inform the station.
தமிழ் பொருள்: உங்கள் போன் நம்பரை மாற்றினால், நீங்கள் காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.