English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
public "பொது
தமிழ் பொருள்: பொதுமக்கள்" "Administrat" "ஆட்சியியல்"
public "பொதுமக்கள்
தமிழ் பொருள்: பொது" "Agriculture" "வேளாண்மையியல்"
public access channel
தமிழ் பொருள்: பொதுசன பெறுவழி அலைவரிசை
public accounts
தமிழ் பொருள்: அரசாங்கக் கணக்குகள்
public accounts committee
தமிழ் பொருள்: அரசாங்கக் கணக்குக் குழு
public administration
தமிழ் பொருள்: அரசாங்க நிர்வாகம்
public administration circular
தமிழ் பொருள்: அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கை
public affairs "பொதுத்துறை
தமிழ் பொருள்: பொது விவகாரங்கள்" "Home Scienc" "மனையியல்"
public affairs network
தமிழ் பொருள்: பொதுசன அலுவல்கள் வலையமைப்பு
public and judicial officer
தமிழ் பொருள்: அரசாங்க
public arts
தமிழ் பொருள்: பொதுசன கலைகள்
public auction
தமிழ் பொருள்: பகிரங்க ஏல விற்பனை
public campaign "விளம்பர முனைப்பு
தமிழ் பொருள்: கள விளம்பரம்
public communication
தமிழ் பொருள்: பொதுசன தொடர்பாடல்
public company "பொதுத்துறை குழுமம்
தமிழ் பொருள்: அரசு நிறுவனம்" "Home Scienc" "மனையியல்"
public corporation
தமிழ் பொருள்: அரசாங்க யாக்கம்
public council for instructions
தமிழ் பொருள்: அறிவூட்டல்களுக்கான பொதுமக்கள் சபை
public culturalist model
தமிழ் பொருள்: பொதுசன கலாசார மாதிரி
public debt
தமிழ் பொருள்: பொதுக்கடன்
public debt
தமிழ் பொருள்: அரசாங்கக் கடன்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.