English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
B class department
தமிழ் பொருள்: B வகுப்புத் திணைக்களம்
babakin science and research centre "பாபாகின் அறிவியல்
தமிழ் பொருள்: ஆராய்ச்சி மையம்" "Astronomy" "வானியல்"
babble "பிதற்று
தமிழ் பொருள்: பிறழ்ச்சி" "Information" "தகவல் தொழில்நுட்பம"
babble "மழலைப்பேச்சு
தமிழ் பொருள்: பிதற்றல்
babbler, common "சிலம்பன்
தமிழ் பொருள்: தவிட்டுக்குருவி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
babbler, jungle "காட்டுச்சிலம்பன்
தமிழ் பொருள்: கள்ளிக்குருவி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
babbler, large grey "பெருஞ்சிலம்பன்
தமிழ் பொருள்: கருஞ்சாம்பல் வீட்டுக்குருவி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
babbler, rufous "செஞ்சிலம்பன்
தமிழ் பொருள்: கருஞ்சிவப்புத் தவிட்டுக்குருவி" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
babbling
தமிழ் பொருள்: மழலை மொழி
babbling stage
தமிழ் பொருள்: குதலைப்பருவம்
baby
தமிழ் பொருள்: குழந்தை
baby "குழந்தை
தமிழ் பொருள்: மதலை
baby calf "கன்றுக்குட்டி
தமிழ் பொருள்: பசுக்கன்று" "Vetenary Sc" "கால்நடைவளம்"
baby mind
தமிழ் பொருள்: குழந்தை மனம்
babyhood
தமிழ் பொருள்: மதலைப்பருவம்
babyhood "குழந்தைப்பருவம்
தமிழ் பொருள்: மதலைப்பருவம்" "Administrat" "ஆட்சியியல்"
baccate "கொட்டையுள்ள
தமிழ் பொருள்: கொட்டை உருவான" "Biology" "உயிரியல்"
bachelor
தமிழ் பொருள்: பிரமச்சாரி
bachelor "மணமாகா ஆடவர்
தமிழ் பொருள்: விடலை" "Administrat" "ஆட்சியியல்"
bachelor of arts "கலை இளவல்
தமிழ் பொருள்: க.இ." "Administrat" "ஆட்சியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.