English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
subculture "பண்பாட்டு உட்பிரிவு
தமிழ் பொருள்: உட்பண்பாடு" "Banking" "வங்கியியல்"
subcutaneous "தோலடி
தமிழ் பொருள்: தோற்கீழுள்ள" "Vetenary Sc" "கால்நடைவளம்"
subdivided lot
தமிழ் பொருள்: உப பிரிவாக்கப்பட்ட காணித்துண்டு
subdivision "உட்கோட்டம்
தமிழ் பொருள்: உட்பிரிவு" "Home Scienc" "மனையியல்"
subdue "கீழ்ப்படுத்து
தமிழ் பொருள்: அடக்கு
subhyaline "வெளிரியநிறம்
தமிழ் பொருள்: நிறமற்ற" "Agriculture" "வேளாண்மையியல்"
subjacent
தமிழ் பொருள்: கீழமை
subject
commonதமிழ் பொருள்: 📚 பாடம் (துறை)
subject "கருப்பொருள்
தமிழ் பொருள்: நுதல்பொருள்
subject "பொருள்
தமிழ் பொருள்: குடிமகன்
subject arrangement
தமிழ் பொருள்: ஆய்வுப்பொருள் ஒழுங்கமைப்பு
subject centered
தமிழ் பொருள்: விடயமைய
subject centered education
தமிழ் பொருள்: விடயமையக் கல்வி
subject content
தமிழ் பொருள்: விடய உள்ளடக்கம்
subject file
தமிழ் பொருள்: ஆய்வுப்பொருள் கோலை
subject list
தமிழ் பொருள்: ஆய்வுப்பொருள் பட்டியல்
subject matter
தமிழ் பொருள்: விடயப் பொருண்மை
subject matter
தமிழ் பொருள்: விடயத் தலைப்பு
subject matter
தமிழ் பொருள்: ஆய்வுப்பொருள் விடயம்
subject matter "நுதல் பொருள்
தமிழ் பொருள்: கருப்பொருள்" "Banking" "வங்கியியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.