English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
lab
தமிழ் பொருள்: ஆய்வகம்
label "ஒட்டுவில்லை
தமிழ் பொருள்: பொறிப்பு" "Banking" "வங்கியியல்"
label "சிட்டை
தமிழ் பொருள்: அடையாளம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
label "முகப்புச்சீட்டு
தமிழ் பொருள்: முகப்பொட்டி
label "விவரச்சீட்டு
தமிழ் பொருள்: முகப்புச் சீட்டு
label libel
தமிழ் பொருள்: ஓட்டுச்சீட்டு அவதூறு
label, header "அடையாளம்
தமிழ் பொருள்: தலைப்பு" "Home Scienc" "மனையியல்"
labeling "குறியிடுதல்
தமிழ் பொருள்: அடையாளமிடல்" "Agriculture" "வேளாண்மையியல்"
labelled
தமிழ் பொருள்: அடையாளமிடப்பட்டு
labelling
தமிழ் பொருள்: அடையாளமிடல்
labelling "குறிப்புச்சீட்டு
தமிழ் பொருள்: அடையாளச்சீட்டு" "Fisheries" "மீன்வளம்"
labelling word
தமிழ் பொருள்: அடையாளங்காட்டும் சொல்
labial cartilage "கீழுதட்டு குருத்தெலும்பு
தமிழ் பொருள்: இதழ் குருத்தெலும்பு" "Biology" "உயிரியல்"
labiate (adj) "இதழுள்ள
தமிழ் பொருள்: உதடனைய" "Forestry" "கானியல்"
labile "எளிதில்அழியும்
தமிழ் பொருள்: நிலையற்ற" "Vetenary Sc" "கால்நடைவளம்"
labile "நிலைமாறும்
தமிழ் பொருள்: மாறத்தகு" "Chemistry" "வேதியியல்"
labile (a)
தமிழ் பொருள்: நிலைமாற்றம் அடையக் கூடிய
labium "கீழ்தாடை
தமிழ் பொருள்: கீழ்உதடு" "Agriculture" "வேளாண்மையியல்"
labium (labia-pl) "உதடு
தமிழ் பொருள்: இதழ்" "General Med" "மருத்துவவியல்"
labium majus "பேரிதழ்
தமிழ் பொருள்: பெரு உதடு" "General Med" "மருத்துவவியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.