English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
saar "மீன்பிடி தட்டி
தமிழ் பொருள்: சாரம்" "Fisheries" "மீன்வளம்"
sable "பாலம்
தமிழ் பொருள்: பலகை
sabotage
தமிழ் பொருள்: நாசவேலை
sabotage "அழிசெயல்
தமிழ் பொருள்: கெடுவினை
sabotage "அழிவுவேலை
தமிழ் பொருள்: நாசவேலை" "History" "வரலாறு"
saboteur
தமிழ் பொருள்: அழிவேலையர் நாசகாரச் செயலன்
saccate "பைவடிவ
தமிழ் பொருள்: சாக்குவடிவ" "Forestry" "கானியல்"
sack "சணற்பை
தமிழ் பொருள்: பணிநீக்கு" "Administrat" "ஆட்சியியல்"
sack "சூறை
தமிழ் பொருள்: பணியிலிருந்து விலக்கு" "History" "வரலாறு"
sacral, sacro "திரிக
தமிழ் பொருள்: திரிகம்சார்" "General Med" "மருத்துவவியல்"
sacred
commonதமிழ் பொருள்: ✨ புனிதமான
sacred "கடவுட்கொத்து
தமிழ் பொருள்: தூயதான
sacred "புனிதமான
தமிழ் பொருள்: சமயச்சார்புடைய" "Sociology" "சமூகவியல்"
sacred chank "புனிதச்சங்கு
தமிழ் பொருள்: வெண்சங்கு" "Fisheries" "மீன்வளம்"
sacred grove "புனிதத் தோப்பு
தமிழ் பொருள்: புனிதச்சோலை" "Environment" "சூழலியல்"
sacrifice
தமிழ் பொருள்: தியாகம்
sacrifice "ஈகம்
தமிழ் பொருள்: தியாகம்" "Home Scienc" "மனையியல்"
sacrifice "உயிர்ப்பலி
தமிழ் பொருள்: பலி
sacrifice "பலி
தமிழ் பொருள்: ஈகம்" "History" "வரலாறு"
sacrificium intellectus "குருட்டு நம்பிக்கை
தமிழ் பொருள்: பகுத்தறிவு மறுப்பு" "Philosophy" "மெய்யியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.