English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
systemic vasoconstriction "உடலிய நாளக் குறுக்கம்
தமிழ் பொருள்: பொது நாளக் குறுக்கம்" "General Med" "மருத்துவவியல்"
systole "சிங்கலம்
தமிழ் பொருள்: சுரிவம்" "General Med" "மருத்துவவியல்"
systolic pressure "சுருங்கழுத்தம்
தமிழ் பொருள்: சிங்கல அழுத்தம்
sytem
தமிழ் பொருள்: முறைமை
sytem evidence
தமிழ் பொருள்: முறைமைச் சாட்சி
sytem of jurisprudence
தமிழ் பொருள்: சட்ட விஞ்ஞான முறைமை
sytematic development
தமிழ் பொருள்: முறையான அபிவிருத்தி
syzygy "வான்பொருளின் சூரிய எதிர்ப்பக்கப் புள்ளி
தமிழ் பொருள்: சூரியன்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.