Meaning In Tamil Logo

English to Tamil Meanings

A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.

subsitence allowance

தமிழ் பொருள்: வாழ்க்கைப்படிக் கொடுப்பனவு

subsiting obligations

தமிழ் பொருள்: நிலவும் கடப்பாடுகள்

subsoil "நிலத்தடி மண்

தமிழ் பொருள்: அடிமண்" "Environment" "சூழலியல்"

substance

தமிழ் பொருள்: சாராம்சம்

substance "பொருள்

தமிழ் பொருள்: சாரம்

substandard shelter

தமிழ் பொருள்: குறைந்த தரத்திலான குடியிருப்புக்கள்

substantia nigra "மூளை

தமிழ் பொருள்: அடிக்கருவக இடைத்தசை" "General Med" "மருத்துவவியல்"

substantial

தமிழ் பொருள்: கணிசமான

substantial "போதியஅளவான

தமிழ் பொருள்: கணிசமான" "Administrat" "ஆட்சியியல்"

substantial cause

தமிழ் பொருள்: போதுமான காரணம்

substantiate "மெய்ப்பி

தமிழ் பொருள்: உறுதிப்படுத்து" "Home Scienc" "மனையியல்"

substantiative post "நிலைபேறுள்ள பணியிடம்

தமிழ் பொருள்: தன்னிலையான பணியிடம்" "Administrat" "ஆட்சியியல்"

substantive "நிலையான

தமிழ் பொருள்: தன்னிலையான

substantive basis

தமிழ் பொருள்: பதிற் கடமை நியமனம்

substantive evidence

தமிழ் பொருள்: நிலையான சான்று

substantive judgement

தமிழ் பொருள்: பொருண்மைத் தீர்ப்பு

substantive law

தமிழ் பொருள்: பொருண்மைச் சட்டம்

substantive motion

தமிழ் பொருள்: பொருண்மைப் பிரேரணை

substantive pay

தமிழ் பொருள்: நிலைபேறுள்ள பணி ஊதியம்

substantive pay "நிலைபேறுள்ள பணி ஊதியம்

தமிழ் பொருள்: தனிநிலையான பணி ஊதியம்" "Administrat" "ஆட்சியியல்"

Page 207 of 249 (Total Words: 4968)

English to Tamil Meaning Dictionary

ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.

Frequently Asked Questions (FAQ)

What is the best way to search for an English word's meaning in Tamil?
மேலே உள்ள A-Z எழுத்துக்களைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் தேடும் வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து சுலபமாக அர்த்தத்தைக் கண்டுபிடிக்கலாம். அல்லது முகப்புப் பக்கத்தில் உள்ள Search Box-ஐ பயன்படுத்தலாம்.
How does knowing the Part of Speech help?
ஒரு வார்த்தை நவுன் (பெயர்ச்சொல்) அல்லது வெர்ப் (வினைச்சொல்) என்று தெரிந்தால் மட்டுமே, அதனை ஒரு வாக்கியத்தில் சரியான இடத்தில் அமைத்துப் பயன்படுத்த முடியும். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேச இது மிகவும் அவசியம்.
Is this English to Tamil dictionary useful for TNPSC exams?
நிச்சயமாக! TNPSC குரூப் தேர்வுகளில் கேட்கப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் (Translation / Vocabulary) பகுதியைப் படிக்க இந்த அகராதி பெரிதும் உதவும்.