English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
barre "ஊடிழை இணைவரி
தமிழ் பொருள்: குறுக்கிழை இணைப்பிழை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
barred
தமிழ் பொருள்: தடை விதிக்கப்பட்ட
barred half beak (h.mariginatus) "கூரைமேதல்
தமிழ் பொருள்: முறல்" "Names of th" "மீனினப் பெயர்கள்"
barred long – tom (ablennes hians) "முறல்
தமிழ் பொருள்: வாழியமேதல்" "Names of th" "மீனினப் பெயர்கள்"
barrel "உருள்கலன்
தமிழ் பொருள்: பீப்பாய்" "Administrat" "ஆட்சியியல்"
barrel "பீப்பாய்
தமிழ் பொருள்: நீர்மக் கொள்ளளவு அலகு (தோராயமாக 119லி)" "Engineering" "பொறியியல் தொழில்நு"
barrel streaming "பாத்திர நீராவியிடுதல்
தமிழ் பொருள்: கூடை நீராவியிடுதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
barren "தரிசு
தமிழ் பொருள்: மலடு" "Agriculture" "வேளாண்மையியல்"
barren "மலடான
தமிழ் பொருள்: தரிசு" "Biology" "உயிரியல்"
barren "மலடு
தமிழ் பொருள்: வறண்ட" "Home Scienc" "மனையியல்"
barretter "பாரட்டர்
தமிழ் பொருள்: நுண்ணலையமைவு திறனளவி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
barricade "தடையரண்
தமிழ் பொருள்: வழியடைப்பு" "Administrat" "ஆட்சியியல்"
barrier "அரண்
தமிழ் பொருள்: தடை
barrier "தடை
தமிழ் பொருள்: அரண்
barrier crop "அரண்பயிர்
தமிழ் பொருள்: வேலிப்பயிர்" "Agriculture" "வேளாண்மையியல்"
barrier signals
தமிழ் பொருள்: தடைச் சமிக்ஞைகள்
barriers "வேலி
தமிழ் பொருள்: அடைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
barriers of communication
தமிழ் பொருள்: தொடர்பாடற் தடைகள்
barring prosecutions
தமிழ் பொருள்: குற்றவழக்குகள் நீங்கலாக
barrister
தமிழ் பொருள்: நியாயதுரந்தரர்
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.