English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
convolute (adj) "சுரிந்த
தமிழ் பொருள்: முறுக்கிய" "Forestry" "கானியல்"
convolution "மடிப்பு
தமிழ் பொருள்: சுருளல்" "Mathematics" "கணிதம்"
convulsion "குழப்பம் உண்டுபண்ணுகிற
தமிழ் பொருள்: காக்காய் வலிப்பு" "Home Scienc" "மனையியல்"
convulsion "வலிப்பு
தமிழ் பொருள்: இசிப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
convulsions, fits "கால்
தமிழ் பொருள்: கை வலிப்பு
coo "அளவளாவு
தமிழ் பொருள்: குயில்மிழற்றல்" "Home Scienc" "மனையியல்"
cook
verbதமிழ் பொருள்: 🍳 சமைத்தல்
cook "சமையல்காரர்
தமிழ் பொருள்: சமை" "Home Scienc" "மனையியல்"
cook the books "பொய்க்கணக்கு எழுதல்
தமிழ் பொருள்: கணக்கு ஏடுகளை திரித்து எடுத்தல்" "Banking" "வங்கியியல்"
cooked
commonதமிழ் பொருள்: 🥘 சமைத்த
cooking
தமிழ் பொருள்: சமையல்
cooperative advertising
தமிழ் பொருள்: கூட்டு விளம்பரஞ்செய்தல்
coordinates "ஆயக்கூறுகள்
தமிழ் பொருள்: ஆயங்கள்" "Physics" "இயற்பியல்"
coordination
தமிழ் பொருள்: ஒருங்கிணைத்தல்
coordination
தமிழ் பொருள்: இணைப்பு
coordination "ஈதல்
தமிழ் பொருள்: ஒருங்கிணைப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
cop "தார்
தமிழ் பொருள்: நூற்கண்டு" "Home Scienc" "மனையியல்"
cop reel "நூற்பு வட்டு
தமிழ் பொருள்: தார்க்குழல்" "Home Scienc" "மனையியல்"
cop winder "குழல்நூல் இழைப்பவர்
தமிழ் பொருள்: தார் இழைப்பவர்" "Home Scienc" "மனையியல்"
copernicus (or orbiting astronomical o "வட்டணை சுற்றும் வானியல் நோக்கீட்டுக்கலம் (x-கதிர்
தமிழ் பொருள்: துடிமீன் ஆய்கலம்)" "Astronomy" "வானியல்"
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.