English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
superannuation "மூப்போய்வு
தமிழ் பொருள்: மூப்படைவு" "Administrat" "ஆட்சியியல்"
superannuation allowance
தமிழ் பொருள்: மூப்பு அனுமதிப்பு வயோதிபர் படி
superannuation pension
தமிழ் பொருள்: மூப்போய்வு ஊதியம்
superb "உயர்ந்த
தமிழ் பொருள்: சிறப்பான" "Home Scienc" "மனையியல்"
superb "மிகஉயர்ந்த
தமிழ் பொருள்: மீச்சிறப்பான" "Administrat" "ஆட்சியியல்"
supercede "கலைத்துக் கைக்கொள்
தமிழ் பொருள்: தாண்டி நிற்றல்" "Banking" "வங்கியியல்"
supercooling "மீக்குளிர்விப்பு
தமிழ் பொருள்: மீக்குளிர்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
superdense state "மீஅடர்நிலை
தமிழ் பொருள்: பேரடர்நிலை" "Astronomy" "வானியல்"
superfecundation "மிகைவளம்
தமிழ் பொருள்: உயர்வளம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
superficial "மேலீடான
தமிழ் பொருள்: ஆழமற்ற" "Home Scienc" "மனையியல்"
superficial "மேலோட்டமான
தமிழ் பொருள்: மேலீடான" "Agriculture" "வேளாண்மையியல்"
superficial "மேல்பரப்பு
தமிழ் பொருள்: மேல்
superficial "மேற்பரப்பிற்குரிய
தமிழ் பொருள்: மேலான" "Vetenary Sc" "கால்நடைவளம்"
superficial fascia "மேற்படலையம்
தமிழ் பொருள்: மீப்படலையம்" "General Med" "மருத்துவவியல்"
superficial joints "மேலோட்ட மூட்டுகள்
தமிழ் பொருள்: புறநிலை மூட்டுகள்" "General Med" "மருத்துவவியல்"
superficiarum
தமிழ் பொருள்: உரிமையற்ற காணியில் நிர்மானித்த வீடு
superficiarus
தமிழ் பொருள்: உரிமையற்ற காணியில் நிர்மானித்த வீட்டுடைமையாளர்
superfine "மிகுமேன்மையுடைய
தமிழ் பொருள்: தனித்தரம்வாய்ந்த
superflous matter
தமிழ் பொருள்: மேலதிகப் பொருள்
superfluous
தமிழ் பொருள்: மீமிகையான
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.