English to Tamil Meanings
A-Z ஆங்கில வார்த்தைகளுக்கான துல்லியமான தமிழ் அர்த்தங்கள் அடங்கிய முழுமையான அகராதி.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
cost control
தமிழ் பொருள்: விலைக் கட்டுப்பாடு
cost dispensation "அடக்கவிலை
தமிழ் பொருள்: செலவுப் பகிர்மானம்" "Banking" "வங்கியியல்"
cost of change of stations
தமிழ் பொருள்: அலுலகநிலைய மாற்றத்திற்கான செலவுகள்
cost of cultivation "பயிரிடல் செலவு
தமிழ் பொருள்: விளைச்சல் செலவு" "Agriculture" "வேளாண்மையியல்"
cost of estimate
தமிழ் பொருள்: மதிப்பீட்டுச் செலவு
cost of living
தமிழ் பொருள்: வாழ்க்கைச் செலவு
cost of living allowance
தமிழ் பொருள்: வாழ்க்கைச் செலவுப் படி
cost of maintenance
தமிழ் பொருள்: தாபரிப்புச் செலவு
cost of production "ஆக்கச்செலவு
தமிழ் பொருள்: உற்பத்திச்செலவு" "Administrat" "ஆட்சியியல்"
cost of production "உற்பத்திச் செலவு
தமிழ் பொருள்: உற்பத்தி விலை" "Home Scienc" "மனையியல்"
cost of repair
தமிழ் பொருள்: பழுதுபார்ப்பதற்கான செலவு
cost of sales "விளைபொருளின் அடக்க விலை
தமிழ் பொருள்: விற்பனைச் செலவு" "Banking" "வங்கியியல்"
cost price
தமிழ் பொருள்: கொள்விலை
cost price
தமிழ் பொருள்: அடக்க விலை
cost price "அடக்க விலை
தமிழ் பொருள்: கொள்விலை" "Law" "சட்டவியல்"
cost price "அடக்கவிலை
தமிழ் பொருள்: கொள்விலை" "Administrat" "ஆட்சியியல்"
cost price "கொள்விலை
தமிழ் பொருள்: அடக்கவிலை" "Home Scienc" "மனையியல்"
cost push inflation "செலவு
தமிழ் பொருள்: விலை உந்து பணவீக்கம்" "Banking" "வங்கியியல்"
cost utility analysis
தமிழ் பொருள்: செலவு பயனீட்டுப் பகுப்பாய்வு
cost-benefit approach
தமிழ் பொருள்: செலவு பயன் அணுகுமுறை
English to Tamil Meaning Dictionary
ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் மிகவும் அடிப்படையான ஒரு தேவை English to Tamil Dictionary. பள்ளி மாணவர்கள் முதல் அரசுப் பணி தேர்வுகளுக்கு (TNPSC) தயாராகுபவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில், எங்கள் MeaningInTamil.com இணையதளத்தில் A முதல் Z வரையிலான ஆயிரக்கணக்கான ஆங்கில வார்த்தைகளுக்குத் துல்லியமான தமிழ் அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வார்த்தைக்கும் அது Noun-ஆ, Verb-ஆ அல்லது Adjective-ஆ (Part of Speech) என்ற இலக்கணக் குறிப்புகளும் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீங்கள் அந்த வார்த்தையைச் சரியாகப் புரிந்துகொண்டு எளிதாக ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் முடியும்.